பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடைக்கயிறு 147 - தொடைதட்டுதல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி; of animals upper part of the hind legs, shark (தொடு -- தொடை] தொடைக்கயிறு todai-k-kayiru, பெ. (n.) கலப்பை நுகத்தொடு எருதை இணைக்கும் சிறுகயிறு (இ.வ); small rope used in tying the plough-ox to the yoke. தொடு – தொடை + கயிறு தொடைச்சந்து todai-c-candy, பெ. (n.) 1. கவட்டி .; that part in the fold between the thigh and the scrotum. 2. துடைச்சந்து; the lowest part of the abdominal wall near its junction with the thigh.3. தொடைநடு பார்க்க; see todai-nactu (சாஅக.). (தொடை + சந்து] தொடைச்சந்து நோய் todai-c-candu-noy, பெ. (n.) கவட்டி நோய்; disease of the groin (சாஅக.), [தொடை + சந்து + நோய்) தொடைச்சந்து பொருத்து todai-c-canduporutty, பெ. (n.) இடுப்புப் பொருத்து; hipjointl. மறுவ, பந்துகிண்ண மூட்டு (தொடை + சந்து + பொருத்து) தொடைச்சந்துரோகம் todai-c-candu-rogam, பெ. (n.) தொடைச்சந்துநோய் பார்க்க; see todai-c-candu-ndy (சா.அக.). (தொடை + சந்து + ரோகம்) Skt. roga – த. ரோகம் தொடைதட்டிவேளாளர் todai-tatti-velalar, பெ. (n.) பண்டிதர்; barbers, as honing their razors on the thigh, used in contempt (செ.அக.), (தொடை + தட்டி + வேளாளர் தொடைதட்டு-தல் todai-tattu-,5 செகு.வி. (v.i.) தொடையில் அடித்துக் கொண்டு வீர முரைத்தல்; to show one's bravery or defiance by striking the thigh. “குண்டோதரன் கண்டு கொண்டாற் றொடைதட்டிக் கொள்ளுவனே' (தனிப்பா. 1, 403, 23). 2. சண்டைக்கழைத்தல் (உவ.); to make a challenge to battle (செ.அக.), (தொடை + தட்டு.) தொடைதட்டுதல் todai-tattudal, பெ. (n.) பிணத்தினருகில் நீர்க் குடத்தை உடைத்தபின் தொடையைத் தட்டிக்கொண்டு சுற்றிவருஞ் சடங்கு ; (brah.)ceremony of tapping one's thigh and going round a corpse in funeral ceremonies (செஅக.), [தொடை + தட்டு.] தொடைக்கவுட்டி todai-k-ka vutti, பெ. (n.) தொடைச்சந்து பார்க்க; see todai-c-candu (சாஅக.). [தொடை + கவுட்டி) தொடைகிள்ளு -தல் todai-killu-,6 செகுன்றாவி, (v.t.) தொடைநிமிண்டு -தல் பார்க்க ; todainimindu-. (தொடை + கிள்ளு-]] தொடைகொள் (ளு)-தல் todai-k-ko!-, 13 செ குன்றாவி. (v.t.) சுண்ட றிதல்; to learn, understand. "வடிவிலே தொடைகொண்டே னென்கிறார்” (ஈடு. 2-53) (தொடை + கொள்-]