பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டுப்பட்டி 153 தொண்டைக்களகளப்பு agency. நாற்பது தொண்டு நிறுவனங்கள் தொண்டைக்கட்டு tondai-k-kattu, பெ. (n.) கூட்டாக முயன்று இக்கண்காட்சியை ஏற்பாடு 1. கரகரப்பால் தொண்டை அடைத்துக் செய்துள்ளன. கொள்ளுகை; hoarse throat. 2. உண்ண வும் [தொண்டு + நிறுவனம், பேசவும் முடியாதவாறு தொண்டை புண்ப டுகை (பதார்த்த . 24); sore-throat, தொண்டுப்பட்டி tondu-p-pa!ti, பெ. (n.) pharyngitis. 3. தொண்டை நோய்வகை; மாட்டை அடைக்குங் கொண்டி (எங்களூர், inflammation of the larynx, laryngitis (செ.அக.). 20); cattle pound. [தொண்டை + கட்டு [தொண்டு + பட்டி) தொண்டைக்கதிர் tondai-k-kadi, பெ. (n.) கதிர் தொண்டுப்பணி tondu-p-pani, பெ. (n.) வெளிப்படுதற்குரிய பருவம் (இவ.); the stage ஊழியம் (நாஞ்.); menial service. of growing crop when it is ready to shoot forth [தொண்டு + பணி] ears (செ.அக.). தொண்டூழியம் tongiliyam, பெ. (n.) தொண்டுப் [தொண்டை + கதிர்) பணி (நாஞ்) பார்க்க; see tondu-p-pani. தொண்டைக்கபம் tondai-k-kabam, பெ. (n.) (தொண்டு + ஊழியம்) கோழை, சளி; phlegm (சா.அக.). தொண்டை ' tondai, பெ. (n.) 1. மிடறு (பிங்); [தொண்டை + கபம் throat, gullet. 2. குரல்வ ளை ; windpipe, larynx. தொண்டைக்கம்மல் tondai-k-kammal,பெ. (n.) தொண்டையிலே தூறு முளைக்க (பழ 3. குரல்; 1. தொண்டையழற்சி; inflammation of the voice, singing voice. அவனுக்கு நல்ல throat. 2. குரலடைப்பு ; hoarseness. 3. குரல் தொண்டையுண்டு. 4. யானைத் துதிக்கை (பிங்); கம்ம ல்; inflammation of the larynx a condition elephant's trunk. “கருநாகத் தொண்டைக் attended with dryness and soreness of the throat, கயமுனிக் கூட்ட ங்கள்" (திருப்போ .சந் அலங்கா . hoareness cough etc. (சா.அக.), 18 [தொண்டை + கம்மல். கமறுதல் - [தொன் -- தொண் – தொண்டை = கம்மல் தொளையுள்ளது (ஒ.மொ. 19, 120) தொண்டைக்கரகரப்பு tongai-k-karakarappu, தொண்டை tondai, பெ. (n.) 1. ஆதொண்டை பெ. (n.) தொண்டையறுப்பு: initation of throat (சூடா.) பார்க்க; see idondai. 2. கோவை (பிங்) (சா.அக.). பார்க்க; see kovai.3, சிறு கடல்மீன் வகை; sea [தொண்டை + கரகரப்பு] fish, bluish green. 4. தொண்டை மண்ட லம் தொண்டைக்கழலை tondai-k-kajalai, பெ. (n.) பார்க்க ; see tondai-mandalam. "ஆறோ தொண்டைக்குள்ளாக இருக்கும் கேடயக் டீரெட்டுத் தொண்டை" (அஷ்டம். நூற்றெட்டுத் கோளம் பருத்து அதனால் கழுத்தின் தனியன். 6 முன்பாகம் கழலைக் கட்டியைப் போற் தொண்டை அடைப்பான் tondai-adaippan, காணப்படும் வீக்கம்; enlargement of thyroid பெ. (n.) தொண்டையடைப்பான் பார்க்க; see body causing a swelling in the front part of the tondai-y-adaippan. neck{சாஅக.). தொண்டைக்கட்டி tondai-k-katti, பெ. (n.) [தொண்டை + சுழலை ) 1. தொண்டையிலுண்டாகும் புண்கட்டி; தொண்டைக்களகளப்பு tondai-k-kalakalappu, swelling in the throat. 2. உண்ணாக்கு நோய்; பெ. (n.) தொண்டைக்குள்ளிரைச்சல் பார்க்க; tonsilitis. see tondai-k-kul-iraiccal. தொண்டை + கட்டி) [தொண்டை + களகளப்பு)