பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெங்கணம் தெங்கெண்ணெய் தெங்கணம் revigain, பெ. 11.! ஒரு நாடு country. தக்கம் – தங்கலம் --- தெங்கலாம் தெங்க நாடு cigu-nidu, பெ. (n.) கடல் கொண்ட தமிழ்நிலப்பகுதியுள் ஒன்று; all ancient province in the Tamil land, said to have bccr submicryccl by tlic sca. "ஏழ்தெங்க நாடும்" (லேப் '/, 2.UNT) [தெங்கு + நாடு தெங்கம் teligam, Gu. n.) தெங்கு', பார்க்க; sces Ichigal,l. “தெங்கங்களு நெடும் பெண்ணையும் பழம் வீழ் பணற் படப்பை " (தோ , S45, 3! தெங்கு – தெங்கம் தெங்கம்ப ழம் tciigan-palan, பெ. (n.) தென்னை நெற்று; mature coconut. "நாய்பெற்ற தெங்கம்பழம்" (பழ) [தெங்கு + பழம் தெங்கிட்டம் teigittam, பெ. (n.) தெகுட்டி பார்க்க ; see tegutty. (தேள் கொடுக்கி – தேங்கொடுக்கி – தெகுட்டி.. தெகுட்டி -- தெங்குட்டி. → தெங்கிட்டி. தெங்கிட்ட் - தெங்கிட்டம்) தெங்கிதம் reigidum, பெ.(n.) தெகுட்டி பார்க்க; sec togurti (சா-அக.). தெங்கின்எ ண்ணெய் teigin-cnney, பெ. (n.) தேங்காயெண்ணெய் பார்க்க; sce teigi-y-cmney (சா.அக.) [தெங்கு + இன் + எண்ணெய். இன்' வேற்றுமையுருபு] தெங்கின்கற்கண்டு tcigin-karkandu, பெ. (n.) தென்னஞ் சாற்றினின்று காய்ச்சி இறக்கும் கற்க ண்டு ; SIIgar candy prepared from the sweet sap or juice of coconut tree. (தெங்கு + இன் + கற்கண்டு தெங்கின்குருத்து leigin-kuruttu, பெ. (n.) தென்னையின் குருத்து; 1ender leaves or shoot of coconut palin (சா.அக.). (தெங்கு + இன் + குருத்து தெங்கின்மது (origin-lnadu, (பெ. 10.) தென்ன ங் கள் பார்க்க ; sec femmai-kal (சா.அக.) [தெங்கு + இன் + மது] தெங்கின்வெல்லம் teigin-vc/lan), பெ. (n.) தென்னஞ் சாற்றினின்று காய்ச்சி உண்டாக்கும் வெல்ல ம்; jaggery prepared from the juice or sap of coconut palin சாஅக). தெங்கு + இன் + வெல்லம். 'இன் வேற்றுமையுருபு) தெங்கு' icill, பெ. (n.) !. தென்னை ; Coconutpain. "தெங்கி னிளநீ கதிர்க்கும் வளமிகு நன்னாடு' (L/DAr. 29! தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் தெங்காகுமோ y! 2. போர்ச் சேவலின் தன்மை குறிக்கும் குழூஉக் குறியுளொன்று : quality of a fighting cock, a slang terin. "தெங்குக்குத் தெங்கு வெல்லுமெனக் கோழிகளின் நிறமறிந்து விடுதல்' (பு.வெ. 12 வென்றிப் 6. உரை ம. தெங்க; க., து. தெங்கு; குட தெங்கிமர; பட தெங்கெ மொர [தில் – தெல் – தென். தென் – தென்னை = பெரும்பாலும் கோணி வளரும் மரம். தென் --> தென்கு – தெங்கு (வே... 14+}| தெங்கு ' tenga, பெ. (n.) தித்திப்பு ; $wcclness. (தீம் – தெம் + கு - தெம்கு – தெங்கு) தெங்கூர் teigir, பெ (11.) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊர்; & village in Tanjavur Dt. "வித்தன் றாழ் பொழில் றெங்கூர் வெள்ளியம் குன்றமர்ந்தாரே' (தேவா. 229-22yrன சம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடல் பெற்ற ஜார். இவ்வூரை மர அடிப் படையிலான ஊர் என்று இரா.பி. சேதுப்பிள்ளை குறிப்பிடுகின்றார். [தெங்கு + ஊர் தெங்கெண்ணெய் teigency, பெ. (n.) தேங்காயெண்ணெய் பார்க்க; see feiga-y-cnnai (சா.அ.ச.). | பட. தெங்கெண்ணெ [தெங்கு + எண்ணெய்)