பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெம்மாண்டி தெய்வக்களை incompctcnt pcrs] 'தெப்படிதான இருக்காதே பாதுரை! ம. தெம்மாடி; தெ. திப்ப திப்பட்டு தெம்மாண்டி temmindi, பெ. In., தெம்மாடி பார்க்க : scc tcr}}|mtidli தெம்மாடி – தெம்மாண்டி/ தெம்முனை tcm-muruli, பெ.(1.) போர்க்களம்; tlicfrontline of baalilc; thattlc ficld. "தொலையார் கர்நின் றெம் முனை யானே" பதிற்றுப் $ !// [தெவ் + முனை. தெவ் = பகை. தெவ் + முனை - தென்முனை -- தெம்முனை தெம்மேலு temnclu, பெ. (n.) தென்மேற்கு (மீனவ.); south west. தென் — தெம் + மேல், மேல் – மேலு] தெய்' tey, பெ. (1.) கொலை (பிங்); killing (தேய் – தெய் தெய்' tey.பெ. (n.) தெய்வ ம் பிங்.); tllic clcity. (தேய் – தெய்) தெய்தெய் tey-tey, பெ. (n.) தாளக் குறிப்பு: sct syllables used for marking time in singing and dancing [தைதை – தெய்தெய் தெய்தெய்யெனல் tcy-tcy-y-enal, பெ. (0.) 1. சினத்தால் ஆடுதற் குறிப்பு கொ.வ); expr. (of dancing in rage. தெய் தெய் பென்று குதிக்கிறான். 2. மாடுகளைச் செலுத்தும் ஒலிக்குறிப்பு; onom. cxpr. of driving bullocks (செ.அக.). தெய் + தெய் + எனல்) தெய்ய teyya, பெ. (n.) தெய்யோ பார்க்க ; see teyyo. "சொல்:லினித் தெய்ய யாந்தெயு மாறே" (அகதா, 2201 தெய்யோ teyyd, பெ. (n.) ஓர் அசைநிலை ; poetic cxpletive, "வாரா யாயின் வாழேந் தெய்யோ " (ஐங்குறு. 2391 [தெய் – தெய்யோ ) தெய்வ ஆவி teyva-avi, பெ. (n.) தூய ஆவி; holy spirit. [தெய்வம் + ஆவி) தெய்வ ஏனம் IVV: //n), பெ. ill. -அருட்டன்மையுடைய எனம்:(livinic vessclyr bowl, believed to become full with food whenever needed. [தெய்வர். + ரணம்) தெய்வ க்கட்டாடி IeyV? -K' - Kallicli, பெ. !!1. ! தெய்வங்கொண் rry பார்க்க: Scc Icytikondidi. தெய்வம் + கட்டாடி/ தெய்வக்கண்ணோர் {cyri-k-kaandr; (பெ.) மெய்யறிவுடையவர்; persons having perfcel spiritual knowlcdge."ஓாணுத் தெய்வக் கண்ணே ! ரூனோர் குவர்" (மணிமே. 27:46 [தெய்வம் + கண்ணோர் தெய்வக்கணம் teyval-k-kanim, பெ. 11.) தேவக் கூட்ட ம்; cclestial host. “'மன்பெருந் தெய்வ தசங்களி னுள்ளேன்' (மணிமே, 21:/20}, 2. தேவக்கணம் பார்க்க; sec teva-k-karam. [தெய்வம் + கணம் தெய்வக்கம்மியன் !cyvaa-k-kamiyi), பெ. (1).) தேவத்தச்சன்; celestial architecl. "முழுவதும் வல்ல தெய்வக்கம் மியார் தம்பால்" (திருவாவா 25/ ம. தெய்வக் கம்மியன் [தெய்வம் + கம்மியன் தெய்வக்கரி leyva-k-kari, பெ. (1.) இறையைச் சான்றாய்க் கொள்ளுகை; God as witness. [தெய்வம் + கரி. கரி பார்க்க தெய்வக்கல் icyvil-k-kal, பெ. (n.) தெய்வவுரு அமைத்தற்குரிய சிலை; slone used for making idols. "இமைய மால்வரைத் தெய்வக் கல்லும்" ( ம மே . 26:994 [தெய்வம் + கல்) தெய்வ க்கலா teyva-k-kali, பெ. (n.) அரிசந்தனம்; red sandal wood (சா.அக.), தெய்வக்களை teyva-k-kalai, பெ.n.) தெய்வீக ஒளிவீசும் அழகு (சோபை); clcvine radiance, as of the countenances of saints. [தெய்வம் + களை