பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெய்வநானம் தெய்வப்பிறப்பு தெய்வ நானம் teyirl-hinam, பெ (11.) (சைவம்) வெயிலெறிக்கும்போது பெய்யும் மழையில் கிழக்கு நோக்கி ஏழடி சென்றுமீளுகை (தத்துவம். 41, உரை ); walking seven stcps in an casterly direction in the rain while the sun shines. [தெய்வம் + நானம் தெய்வ நிந்தை tcyva-nindai, பெ. (n.) கடவுளைப் பழிக்கை ; humilate (iod's gracc. ம. தைவதிந்த [தெய்வம் + நிந்தை தெய்வ நியமம் teyval-niyamam], பெ. (11.1 1. கடவுளாணை ; divine dccrec; judgment of hcavel). 2. தற்செயல்; providential occurrencc (செ.அக.). (தெய்வம் + நியமம் தெய்வப்ப கை !cyva-p-pagai, பெ. (n.) குழந்தைகளை வருத்துகின்ற தீய கோள்கள்; the cvil planet believed to affect babics. “செல்லும் மன்னோ சீவகன் றெய்வப் பகை வென்றே " (சீவக. 364) [தெய்வம் + பகை) தெய்வப்பசு icyva-p-pasu, பெ. (n.) காமதேனு {பிங் ); celestial cow. [தெய்வம் + பசு) Skt. pasu – த. பசு தெய்வப்படை tcyva-p-padai, பெ. (n.) தெய்வப் படைக்கலம் (திவ்விய அஸ்திரம்); divine wcapon. “தெய்வப் படையும் சினமுந் திறனும்" (கம்பரா. அதிகாயன். 50! [தெய்வம் + படை) தெய்வ ப்பத்தி teyva-p-patti, பெ. (n.) கடவுளிடம் பத்திமை ; devotion of god. அத்திக்காய், கோரைக்காய், தேத்தன்காய், ஐவிரலிக்காய், வெள்ளைக் கத்திரிக்காய், சோற்றுக்காந்தல் கற்றாழை ஆகியவற்றைப் புசிப்பவர்களுக்குத் தெய்வபக்தி கிடையாது (சா-அக.). [தெய்வம் + பத்தி) தெய்வ ப்ப யம் teyva-p-fna yam. பெ. (n.) தெய்வவச்சம் பார்க்க SLC Icyvil-Vilccan. தெய்வம் + பயம்) Ski. bhaya – த. பயம் தெய்வப்பலகை teyva-p-palagai, பெ. (1.) தகுதியுள்ள புலவர்கட்கு மட்டும் இடங் கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரானாற் கழகத்தார்க்கு அருளப்பெற்ற பலகை; thc miraculous scat of singam pocts. "வாங்க ருத் தெய்வப் பலகையைச் சங்க மண்ட பத்திடை.... நடுவிட்டு" (திருவாலவா. */ [தெய்வம் + பலகை) தெய்வப்பாடல் IcWil-p-pical,பெ. {n.) 1. தேவர் பாடும் பாடல்; songs of the gods. 2. தெய்வத்தைப் பற்றிய பாடல்; songs in praise of the gods, as at the opening of a dance. “நன்மையுண்டாகவும் தீமைநீங்கவும் வேண்டித் தெய்வப் பாடல் ... பாட.." (சிலப். 31.3.5, உரை! 3. அருட்பாடல்; inspircd song or hymn. (தெய்வம் + பாடல்) தெய்வ ப்பாத்திரம் (cyva-p-pitiram, பெ. (n.) தெய்வஏனம் பார்க்க; scc tcyva-Cpzin}, "தெய்வப் பாத்திரஞ் செவ்விதின் வாங்கி" (மணிமே. 2:1251) (தெய்வம் + பாத்திரம்) தெய்வப்பாவை (cyva-p-pivai, பெ. (n.) கொல்லி மலையில் தேவரால் நிறுவப்பட்ட நோக்குவோரைத் தன்வயப்படுத்தும் தெய்வப் படிமை ; a woman - shapecl statuc in the Kolli mount, belicved to have been made by demons, சிலைத் தொழிற் சிறுநுதற் றெய்வப் பாவைபோல்” (சீவக.67! [தெய்வம் + பாவை தெய்வ ப்பிரமம் teyva-p-piraiman, பெ. (n.) தெய்வத்தன்மையுடைய நான்முகன் (பிரம்) வீணை ; the divine lute of Brahma. "தெய்வப் பிரமஞ் செய்குவோரும்" (பரிபா. 19, 40). தெய்வப்பிறப்பு tcyva-p-pirappu, பெ. (II.) தெய்வப்பிறவி பார்க்க; sce teyva-p-piravi. (தெய்வம் + பிறப்பு