பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெய்வாதீனம் தெரி-தல் 1.) தெரவாங்க னை tcravahiriganal, பெ. BOST 62/637 dh; a kind of fish. டா தெய்வாதீனம் teyvidum, பெ. (17. ! 1. தெய்வச் செயல்; clivinc providence. 2. தற்செயல் (உன்); chance. | தெய்வாவி teyvavi, பெ. (n.) (கிறித்.) தூய ஆவி; holy ghost. [தெய்வம் + ஆவி தெய்வானை tcyviyai, பெ.n.) தெய்வயானை பார்க்க ; sec teyva-yiyai [தெய்வம் + யானை தெய்விகம் teyvigam, பெ. (n.) 1. கடவுள் தன்மையுள்ள து; that which is divine. 2. கடவுட்செயல்; divine act or injunction. 3. ஒன்பது பனை உயரமுள்ள ஓர் அளவு (சுக்கிர நீதி, 232); ta lincal nicasure of nine lalam. 4. தற்செயல்; chance. “சேனைக ளிளைப்பரத் தெய்விகந்தனில் வந்த” (பாரத. பதினான்காம். CS 5. மேன்மை ; transcendencc, magnificence, super-cminance [தெய்வம்) + இகம்) தெய்விகாதிசயம் teyvigidisayam, பொ (n.) தெய்வவியப்பு பார்க்க; see teyva-viyappu. தெய்வீகம் teyvigam, பெ. (n.) தெய்விகம் பார்க்க, scc teyvigan. "தெய்வீகமாக நீர்தாமித் திசையில் வந்தது" (சிவரக லெடுண்டினை +4/ [தெய்விகம் - தெய்வீகம்) தெய்வீ கமாதல் teyviyam-d-,7 செ.கு.வி. (v.i.) இறத்த ல்; to die as attaining the diville slate (திருப்பணி, மதுரைத்தல. 5). [தெய்வீகம் + ஆ-/ தெய்வீ கவுலா teyvigu-v-uli, பெ. (n.) இரட்டையர் இயற்றிய ஏகாம்பரநாதர் உலா; a poem by Irattaiyar in praise of Sivan at Kanjipuram. [தெய்வீகம் + உலா) தெய்வை teyvai, பெ. (n.) குழம்பு (அக.நி.); mixture of thick consistency. (தேய்வை – தெய்வை] தெயிலுப்பு teyiluppu, பெ. (n.) தெல்லுப்பு பார்க்க ; see tc/luppil (சா.அக.). தெராட்டு' lordilu, பெ. (n.) விரைவாகச் செல்லுதல்; going specd. வண்டி, தெராட்டுலே போகுது' (தெல்லை! தெராட்டு' tcrattu பெ. (n.) தனியாய் விடுவது, களைகணின்றி விடுவது; abandon), lcaving, hclpless. 'தெராட்ல விட்டு விட்டான்' (நெல்! தெரி'-த்தல் tcri- 4 செ.குன்றாவி. (v.t.) 1. வெளிப்படுத்துதல்; to make evident, bring lo view. “தெய்வ மாக்கவி மாட்ரி தெரிக்கவே” (கம்பரா. சிறப் 61 2. சொல்லுதல் (திவா); 10 tcll, declarc, inform. 3. குறிப்பிட்டு விளக்குதல்; to cxplainn specifically. தெரிந்து மொழி கிளவி" தொல், சொல் / 4. எழுதுதல் (பிங்.); lowrilc, inscribc. 5. கொழித்த ல் (யாழ். அக.); to sif1. 6. தெரிந்தெடுத்தல்; to choosc, sclcct. “தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ் செந்தீயின் மூழ்கவே (தேவா. 10. 7! 7. பங்கிடுதல் (யாழ். அக.}; to partition, dividc. 8. காலங்க ழித்த ல்; to pass, as a certain period of timc. தெரி'-த்தல் tcri-, + செ.கு.வி. (v.i.) மாறுபடுதல் (யாழ் அக.); to bc perverse. தெரி'-தல் teri-, 4 செ.கு.வி. (v.i.) ஆராய்ந்து வரையறை செய்தல்; எல்லை தெரித்தல்; to detcrmine the border. "எல்லை தெரித்த பிடி சூழ்ந்து பி.ாகை நடந்து கல்லும், கள்ளியும் நாட்டி" (பெரிய வெய்ட்டன் செப்பேடுகள். தெரி'-த்தல் teri-, 4 செ.குன்றாவி. (v.t.) அகலல்; too get rid of as tliscases (சாஅக.). தெரி'-தல் (cri-, 4 செ.கு.வி. (v.i.) 1. தோன்றுதல்; to be seen, t() become evident. "அந்த விண்மீ ன்