பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெரிபடு-தல் தெரியாப்புத்தி தெரிந்தெடுக்கை யாழ்ப் ; sclceting st();cs in the kokkan play, 9. கொழிக்கப்பட்டவை; things sisted, assorted or chosen. 10. r425/60 (சூடா .); writing, inscriplion. [தெரி - தெரிப்பு) தெரிபடு-தல் tcri-pada-, 20 செ.கு.வி. (v.i.) 1. தெரிந்தெடுக்கப்படுதல்; 10 be selected. 2. தோன்றுதல்; to appear. [தெரி + படு-1 தெரிபொருள்' teri-porul, பெ. (n.) அறிபவனாகிய ஆதன்; soul, as the agent (ot' cognition. "தெரிபொரு டேரின்" (ப .2, 261 [தெரி + பொருள் தெரிபொருள் (cri-porti, பெ. (n.) 1. தேர்ந்த பொருள்; clected meaning. 2. தேட்ட ம்; thrived property. [தெரி + பொருள் தெரிமா terina, பெ. (ii.) 1. இரைக்காக அலையும் விலங்கு; any animal that rouns about in search of prey. 2. அரிமா ; licnn (சா அக.), தெரி + மா தெரிமானனப்புள் terimanapa-p-pul, பெ. (11) ஆந்தை ; owl (சா.அக.). தெரிமுத்தம் (cri-muttam, பெ (n.) இதளியம்; mercury (fr. 348.). [தெரி + முத்தம்) தெரித்தால் முத்தைப்போல் எங்கும் பரவிக் கிடப்பதால் இப்பெயர் வந்தது போலும். தெரியசிங்கி teriya-siigi, பெ. (1) பருந்து ; kitc, heron (சா அக.) தெரியத்தெரி-தல் /crly:1-4-lcr!-- > செகுன்றாவி iv.1.) தெளிவாயறிதல்; tuy tumdersl:and clcurly. "தெரியக், கெ , தெரிகள் த 1 /* (story.. 24/7! தெரிய + தெரி-) தெரியப்ப டுத்து - தல் (criya-p-pitullll5செகுன்றாவி, V.1.) அறிவித்தல்; 10 cxplaill, 14 submil, to inaikc knowll, or reveal. அவன் தன் முதலாளியாட்டத்தில் தெரியப்படுத்தினான். தெரிய + படுத்து-/ தெரியல் teriya!, பெ. 1.) . தெரிந்து கொள்ளுகை; selection. “தேங்கமழ் தெரியற் றீம்பூத்தா ரவன்" (வK 22542. பூமாலை; flower garland. “பனைவினைப் பொலிந்த பொலனறும் தெரியல்” ! நா. 2911 தெரி -- தெரியல்] தெரியலர் tcriy:n/ar, பெ. {n} 1. அறிவில்லார் (யாழ். அக.); thc ignorant, the unculightcncd, the uninformed. 2. பகைவர்; clicmics. "தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ் சீர்மதுரை' (திருவாலவா. பக். 220, பயகா / தெரி + அல் + அர்) தெரியவுணர்-தல் teriya-y-umar-, 2 செகுன்றாவி. {v.l.) தெளியவறிதல்; to uriderstand clcarly. "தேறித் தெரியவுணர்நீ" (பரிபா:6, 92! [தெரிய + உணர்-/ தெரியாத்தன்மை !criy:i-t-tanmai, பெ. (n.) தெரியாத்தனம் பார்க்க; sec tcriya-l-lapan. [தெரி + ஆ + தன்மை . 'ஆ' எதிர் மறை இடைநிலை தெரியாத்த னம் (criya-t-taman), பெ. (n.) அறியாமை (சொ .வ.); ignorance, [தெரி + ஆ + தனம். 'ஆ' எதிர் மறை இடைநிலை தெரியாநிலைலினை teriyanilai-vilai, பெ. (n.) குறிப்புவினை (சங்அக.) பார்க்க ; scc kurippuviuai [தெரி + ஆ + நிலை + வினை) தெரியாப்புத்தி toriya-n-putti, பெ. (n.) தெரியாத்தனம் பார்க்க ; see tcriya-t-tapan), [தெரி + ஆ + புத்தி. 'ஆ' எதிர்மறை இடைநிலை