பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெரியிழை தெருக்காவல் கெரியிமை tvrivilai பெn. 1. தேர்ந்த அணிகலன்; choiced orinent. 2. பெண்; woman, as wearing choice ortaments. தெரியிழை வந்தாள். தெரி + இழை தெரியுமோர் (criyumor, பெ. (n.) தெரிவோர்; those who know, or understand, learned men. "நேரீற் றியற்சீர் நிலைக்குரீத்த ன்றே தெரிய மோர்க்கே ” (தொல் பொருள். 237: [தெரியும் + ஓர் தெரிவி-த்தல் terivi-, + செ குன்றாவி. !V.1.) 1. அறிவித்த ல்; to explain, point out, show, tcach. 2. வெளிப்படுத்துதல்; to bring to light, manifcst, reveal, display. [தெரி + M. 'வி' பிறவினை ஈறு தெரிவிடு-தல் tcrividu-, 18 செ.குன்றாவி. (V.1.) 1. தெரிந்தெடுத்தல்; to choosc, sclect, cull. 2. ஆராய்த ல்; to examinc. [தெரிவு + இடு--) தெரிவில்புகழ்ச்சி terivil-pugalcci, பெ. t.) ஒன்றைப் பழித்தற்கு வேறொன்றைப் புகழும் அணி (வீரசோ , அலங். 32); figure of speech in which one is praised by way of slighting another. [தெரிவு + இல் + புகழ்ச்சி) தெரிவை ' terivai, பெ. {n.) 1. 25 முதல் 3! வரையான அகவைக்குட்பட்ட பெண் (திவா.); a woman between the age of 25 and 31 years. 2. 31 முதல் 40 வரையிலான அகவைக்குட்பட்ட பெண்/ tny woman between the age of 3l and 400 years. 2. பெண்; woman. "தெரிவை பார்க்கொரு கட்டளையெனச் செய்த திருவே" கம்பார். சித்திர, 33 ம. தொவ; க. தரளெ பெண் ); தெ. தொவ தெரிவை ' tcrisai, பெ.(n.) கன்னி ஓரை (பிங்.); virgo in the zodiac: தெரு terul, பெ. n.) 1. வீதி (திவா .); strcel. "வால் வாழிய ரயவெந் தெருவே" (குறுதி, 139) 2. வழி; highway, public road. "தெருவும் மாமறுகலின் மயக்குற்றன" (புறநா. 3:15! ம. தெரு; தெ. தெருவு முடுக்கு சிறு சந்து; சந்து தெருவின் கிளை; தெரு சிறு வீதி; மறுகு போக்குவாத்து மிகுந்த பெருந்தெரு அல்லது வீதி; ஆவணம் கடைத்தெரு; அகலுள் அகன்ற மறுகு சாலை பெருவழி (road), | சந்தி மூன்று தெருக்கள் கூடுமிடம்: சதுக்கம் நான்கு தெருக்கள் கடுமிடம் சொல். 50). தெருக்க தவு teri-k-kadity!, பெ. (11.) தெருப் பக்கத்திலமைந்த கதவு: Street door. (தெரு + கதவு) தெருக்கந்த ம் 1cru-k-kandall, பெ. (n.) குங்கிலியம்; Indian luminder rcsin (சா. அக.). தெருக்காட்சிகொடு-த்தல் teru-k-kitci-kodu-, + செகுன்றாவி, (V.t.) கமுக்கமாக வைத்திருக்க வேண்டியதை விளம்பரப்படுத்தல்; to publish) what should be kcpt secrct (செஅக.). தெரு + காட்சி + கொடு-) தெருக்கால் tcru-k-kai!, பெ. (n.) வீட்ட ருகில் பரவர் தடும் முழுத்தக்கால்; post planted near a marriage-house in the first night of a wedding ceremony. [தெரு + கால்) தெருக்காவல் term-k-kaval, பெ. (n.) தெருவிற் செய்யும் காவல்; patrol of strccts. [தெரு + காவல் பிறர் செல்வங் கண்டாற் பெரியோர் பகிழ்வுஞ் சிறியோர் பொறாத திறமு - மறிவுறீஇச் செங்கமல மெய்மலர்ந்த தேங் குமுத மோசந்த பொங்கொளியோன் வீறெய்தும் போது தெரிவினை tcri-vini, பெ. (n.) தெரிநிலை வினை பார்க்க ; see !erinilai-vigai [தெரி + வினை ) தெரிவெடு-த்தல் (cri-v-ed!-, 4 செ.குன்றாவி. (v.l.) கடலில் வீசிய வலையில் மிதப்புக் கட்டிய மேற்பாகத்தையும், கல் கட்டப்பட்ட கீழ்பாகத்தையும் பிரித்து எடுத்தல் (மீனவ.); to separate the upper part of the net which is tied with the buoy and the lower part, which is lied with thc stonc. [தெரிவு + எடு-)