பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெருக்குத்து தெருட்டு-தல் தெருக்குத்து teru-k-kuttu, பெ. (n.. தெருவுக்கு நேராக அமைந்திருக்கும் வீடு; considered inauspicious portion of a house, being opposite ta> a street. "அந்த வீடு தெருக்குத்தாக உள்ளது" (உ.வ. [தெரு + குத்து) இத்தகைய வீடுகள் செழிப்படையா என்பது நம்பிக்கை. தெருக்குத்து வா (cri-k-kulluvi, பெ. (n.) 1. குத்துவா மீன்வ கை ; a hering, golden, glossed with purplc. 2. நீலநிறமுள்ள கடல்மீன் வகை; a herring bluish). தெருக்குத்து வீடு teru-k-kulu-vidu, பெ. (n.) தெருக்குத்து பார்க்க: scc teru-k-kullu. [தெருக்குத்து + வீடு தெருக்கோலம் teru-k-kolam, பெ. 111.) தெருப் பக்கத்துள்ள தரையில் இடுங்கோலம் (நாக): decoration on the side of the floor facing a strect. தெரு + கோலம்) தெருச்சண்டை tcrll-c-candai, பெ. (n.! ஒன்றுக்கும் உதவாதவற்றுக்கு முரண்பட்டுத் தெருவில் செய்யும் தகராறு; qulturrcl it street (luc t() insignificant mattcr. தெருச்சாக்கடை கண்ணுக்கு இன்பம் பழ/ [தெரு + சண்டை ] தெருட்சி (crutci, பெ. (n.) 1. அறிவு (பிங்.); knowledge, wisdom, understanding. 2. தெளிவு; clearness. “தெருட்சி சேரவைத் திசைமுகன் சபித்த நாள்" (சேதுபு. விதாம. 7113. முதற்பூப்பு; attaining puberty. [தெருள் – தெருட்சி) தெருட்டல் termital, பெ. (n.) யாழ் நரம்பை உருட்டும் இசைக்கரண வகை; rubbing the lutc-string to test the tonic. "சீருடனுருட்ட றெருட்டல்" (சிலப். 7. கட்டுரை..! [தெருட்டு + அல். 'அல் தொ.பெ. ஈறு) தெருட்டிக்கலியாணம் terulli-k-kaliyiyam, பெ. (17.) தெருட்டுக்கலியாணம் பார்க்க; sec tcruttu-k-kaliyanalll. [தெருட்டி + கலியாணம் தெருட்டு '-தல் {cruttu-, 5 செ குன்றாவி. {v.t.) 1. அறிவுறுத்துதல்; to inform, imake known. ‘தலைமகள் உடன்போகியவழித் தெருட்டு வார்க்குச் செவிலித்தாய் சொல்லியது' (ஐங்குறு. 380. உரை), 2. மனம் தெளியச் செய்தல்; to convince, persuade, enlighten the mind. 3. ஊடல் தீர்த்த ல்; to pacify, make up a lovequarrel, "தெருட்டவுந் தெருளா தூடலொடு துயில்வோர்" (மணிமே. 7.5224. வற்புறுத்துதல்; to confirm, assure. 5. இசை பார்க்க யாழ் நரம்பை அழுந்தத் தீண்டித் திருகிவிடுதல்; 10 rub and tcst the tone of a lute string. "திருந்து நரம்பை யுறத்தொட்டுத் திருகிவிட றெருட்டல்" (கூர்மபு கண். 1401) [தெருள் – தெருட்டு-) தெருக்கூத்து teru-k-kittu, பெ. (n.) 1. தெரு வெளியில் நடக்கும் நாடகம்; dramatic performance or dance in a strcct. 2. எல்லோராலும் நகைக்கத்தக்கது; that which is a public disgrace [தெரு + கூத்து)