பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெவ்வு தெள்-தல் தெவ்வு ' terwu, பெ .) தெவ்' பார்க்க : scc tev. தெவ்வு {evVI, பெ. 11.; நிலா ; moon. தெவ்வூன்றி teri', பெ. (n.) கருங்கோள்; moon ascending node. [தெவ்வு + ஊன்றி) தெவ்வேந்தர் (cy-vendar, பெ.:n.) பகையரசர்; cinemy king. "செங்கோல னெங்கோன் கொடுந்தொழில் தெல்வேந்தர் மசோ. (7.2 am தெவம் tevam, பெ. (n.) மாமரம் (மூ.அக): mango tree. தெவிட்டல் (cvillal, பெ. (11.) உமிழப்பட்ட து; thal which is spit or vomitted. "வால் வெண் டெவிட்டல்" (அசநா. 224! (தெவிட்டு -) தெவிட்டல்/ தெவிட்டாதவமிழ்தரசம் tevillaur-amildaPasan), பெ (n.) சத்தியுப்பு பார்க்க ; scc salliuppu. தெவிட்டு '-தல் tevilt', 5 செ.குன்றாவி. (v.t.) தேக்கிடுதல்; to be satcd or satiated fully. தெவிட்டாக்கனி பிள்ளை, தெவிட்டாப் பருகம் தண்ணீ ர் பழம் (திகட்டு – தெவிட்டு தெவிட்டு 2-தல் !evillu-, 5 செ.கு.வி. (v.i.) 1. தேக்கிடுதல்; to be sated, glulted as the stomach, to be cloyed. "தெவிட்டி விடுகிறேனோ" (காடு 2, 6, 52. அசையிடுதல்; to chew the cud. "வன்கலை தெவிட்டும்" (புறநா. 151.1 3. உமிழ்தல்; to spit. 4. நினைத்தல்; to think. S. வாயா லெடுத்தல் (வாந்தித்தல்); 10 vomit, loathc. 6. திரளுதல்; to gather in a crowd. "மான்க ண மாரமுதற் றெளிட்ட" (குறியத்சிப். 277 7. தங்குதல் (திவா .); to abide, stay, rcmain. 3. ஒலித்தல்; to Imake inoisc. வரி நுணல் கறங்கத் தேரை தெவிட்ட" (ஐங்குறு. 168. 9. நிறைதல் (சூடா.); to become full. "செஞ்சுடர் வெள்ளந் திசை தெவிட்.." (திருவாச. 3,77) க. தேகட்டு தெவு (evu. பெ. (1.) கொள்ளுகை; taking, receiving. "தெவுக் கொளற் பொருட்டே " (தொல், சொல், உரி. 47). [தெவ்வு – தெவு) தெவுட்டு -தல் Icvl!!- 5 செ.கு.வி. t v.i.) தெவிட்டு -தல் பார்க்க : sce !critil-. /தெவிட்டு -> தெவுட்டு) தெவுள்(ளு)-தல் !evul /u>- 2 செ.கு.O. (v.i.} 1. நிறைதல் (அக.G.J; to becoine full, fillcd. 2. திரளுதல்; to overflow, increase. தெழ்கு rolgil, பெ. (n.) இடையிலணியும் olver 6/6»ch; a kind of waist-ornament. "இடை விரவிக் கோத்த வெழிற் றெழ்கி னோடும்" (திவ். பெரியாழ். 1, 32 தெ. தேகா (தெழி' – தெழ்கு) தெழி'-த்தல் tc/i- 4 செ.குன்றாவி. (v.t.) மிதித் துழக்குதல்; to thresh. “நெற்போர் தெழிக்கும் பகட்டிளங் காளை" (தன். 101. 2.ர.) தெழி'-த்தல் tcli-, 1 செ.குன்றாவி, (v.t.) 1. அதட்டுதல்; to cirivc or control by shouting; to bluster, ullcr threats. "பகடு தெழி தெள்விளி" (அகநா. 171 2. முழக்குதல்; to sound forth, cause to sound, as a drum). "செங்கண்மா றெழிக்கப் பட்ட வலம்புரி" (சீவக. // 3. அடக்குதல்; to suhduc, supprcss. "பஞ்சேந்தியக் குஞ்சாமுந் தெழித்தேன்" பதினொ, பொன் வண். 23! 4. பிரித்தல்; 10 scparatc. "ஒய்யெனத் தெழித்தாங்கு" (சிலப். 13:+S: உரை) 5. வருந்துதல்; to trouble, distress. "உலகு தெழித்துழலு மாக்க: கோமான்" (தேவா. 133, S/ தெழி'-த்த ல் teli-. -1 செ.கு.வி. {v.i.) ஒலித்த ல்; t() sound, rcsound, roar. "தெழிக்கும் புறங் காட்டிடை" (தேவா. 162, 4/ தெழி' teli, பெ. (n.) ஒலி; sound, noisc. "வெண்ணைய்த் தெழிகேட்கும்" (கலித். 108:25! தெழித்த ல் telirtal. பெ. (n.) ஆரவாரம்; uproar, turmult. தெழிப்பு tclippu, பெ. (n.) ஆரவாரம்; sound, noisc, bluster, noisy rage. "இடித்தவான் தெழிப்பினால்" (கம்பரா கும்பகர்ண, 2791 தெள்' tel, பெ. (n.) தெள்ளுப்பூச்சி; a jumping insect, flca. தெள்'-தல் (தெட்ட ல்} tel-, 9 செ.கு.வி. (v.i.) தெளிதல்; to become clear, clear-minded.