பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெளிவுத்தண்ணீர் தெற்கத்தியான் தெளிவுத்தண்ணீ ர் tc int-t-tammir, பொ . கடலில் நீர் அலையின்றியிருத்தல்; clear wi116'1" in sc:1. அப்பொழுது முத்துக் குளிக்கக் கடலில் இரங்கமாட்டார்கள். க:11:5531ம் திருக்கை , சுறா போன்றவை மக்களைக் கடித்துத் துன்பம்: விளைவிக்கும். வ/ தெளிவு + தண்ணீர் தெளிவுப்பருவை telivu-p-prurai, பெ. (n.) தெளிந்த நீர்ப்பரப்பில் மேயும் மீன் கூட்டம் மீனவ ); fishes which swim in the clear water. தெளிவு + பருவை தெளிவு மீன் !clivu-nin, பெ. !n.) தெளிந்த நீர்ப்ப ரப்பில் மேயும் மீன்: fish which swims in the clear water. தெளிவு + மீன் தெளிவுவாங்கு-தல் tolivu-vathiyu-, 5 செ.கு.வி. (v.i.) தெளிவிறு-த்தல் பார்க்க ; sce teliviru(சா அக.). (தெளிவு + வாங்கு-) தெளிவுரை telivurai, பெ. 11.) 1. தெளிவான பேச்சு; clear speech, 2. பாட்டுக்கெழுதும் உரை வகையு ளொன்று ; a kind of cominentary for pocm. (தெளிவு + உரை தெளிவுறை telivurai, பெ. (n.) 1. நோயைக் குணமாக்கும் மருந்து: medicines tending to cure discase, curative. 2. அறிவை வளர்க்கும் மருந்து ; medicinc inproving the intcllcct as phosphates, etc. or clcamess of understanding (சா. அக.) தெளிவு + உரை] தெளிவெண்ணெய்' telivcnnai, பெ. (n.) 1. கசடு நீக்கிய எண்ணெய்; oil frcc from scclinent. 2. தூய எண்ணெய்; pure clear oil. 3. தறுவேப்பெண்ணெய்; a kind of dark margosa oil, 4. நெய்; ghec (சா.அக.). /தெளிவு + எண்ணெய் தெளிவெண்ணெய் telivennai, பெ (n.) தூய வெண்ணெய்; purc butler. [தெளிவு + வெண்ணெய் தெளு (c://, பெ. 1. கஞ்சித் தெளிவு; Wiler strained from rice aller it is well cooked. (தெளி -> தெy -> கெளு/ தெளுவு teluvu, பெ.) தெளிவு பார்க்க; sce telivu (செ. அக.).| தெளிவு – தெளுவு/ தெற்கத்தி ic/ ki, பெ, clj.) தெற்கிலுள்ள; sollll, southern. "தெற்கத்திப் பேச்சு" (உ.! தெற்சத்திக் குருவியை வடக்கத்திக் கருவி தெற்றி அழைத்ததாம். சீகம்பழம், தின்ன பழ! ம. தெக்கே (தெற்கு - > தெற்கத்தி) தெற்கத்திக்கணை !crkauri-K-Kanai, பெ. 11.) குழந்தை நோய் வகை ; bronchitis, bronclhopncumonia, whooping cough, infantile convulsions. (தெற்கு – தெற்கத்தி + கணை) தெற்கத்திக்காற்று terkalli-k-kirr!, பெ. (n.) தென்றல் பார்க்க ; sce leula/{செ அக). ம. தெக்கன்காற்று (தெற்குகாற்று – தெற்கத்திக்காற்று தெற்கத்தி நோய் terkatti-ndy, பெ. {1}.} தெற்கத்திக்கணை பார்க்க ; see tcpkatri-k-kanai (தெற்கு --> தெற்கத்தி + நோய்) தெற்கத்திப்பேச்சு terkalli-p-peccu, பெ. (n.) 1. தென்றேயத்திலுள்ளார் வழங்கும் மொழி; southcrn dialcct. 2. தென்றேயத்திலுள்ள வர் களுக்குரிய பேச்சுமுறை; intonation pcculiar to the southerns. (தெற்கு -- தெற்கத்தி + பேச்சு) தெற்கத்தியான்' terkattiyan, பெ. (n.) 1. தென்னாட்டான்; person belonging to South India. 2, தென்பகுதிக்காரன்; southerncr ம. தெக்கன் (தெற்கு) (தெற்கு - தெற்கத்தி + ஆன்) தெற்கத்தியான்' terkattiya/l, பெ. (n.) தென் திசையினின்று வரவழைக்கப்பட்ட மாடுகள்; cows brought from the southern side. (தெற்கு - தெற்கத்தி + ஆன்)