பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெற்கித்தி தெற்றியிலக்கை தெற்கித்தி crkikuri, M. tholj.) தெற்கத்தி பார்க்க sce' texkatti /தெற்கத்தி -- தெற்கித்தி தெற்கு icrku, பெ. :n./ தென்றிசை (திவ: soutli ம. தெக்கு: சு. தெங்க, தெங்கல், தெங்கு: து. தெனுகாயி, தென்காயி, தெங்க: தெற்றல்' Ic/, பெ. 1.) அழிவில் தெள்ளியவன்; clear sighical person. "இணைமருதிற்றுவீழ் நடை கற்ற தெற்றல்" (தில் பெரியதி. //.+ 9! தெற்றி' terri, பெ. 11.) 1. திண்ணை ; raised verandah. "இலங்குவளை மகளிர் தெற்றியாடும்" 4 2 . மாட்டம் பிரிங்.); mansion, palacc. 3. மேட்டிடம்; clcvaled ground, inound. "புற்றுத் தெற்றியும் சாடும்" தொக, தொ. ii. 1100 1, தெற்றி யம்பலம் (நிகண்டு பார்க்க, Scc {cri-ytimberlan. FREEEEEE irlfritt TTTTTTTTE / THI/ TTTTTI HTT TTTTTTTTT It 111111 0 IIT! IIIIIIIII PUT (தென் + கு - தெற்கு தெற்குத்தி !crkutti, பெ.11.) தெற்கத்தி பார்க்க sct tcxkalli (தெற்கத்தி – தெற்குத்தி :இ.) தெற்குப்பார்த்த வீடு !crku-p-irtti-vidu, பெ (n.) தெரு வாசல் தெற்குப் பக்கமாக அமைந்த வீடு; house built with its main gate on thic southern side. [தெற்கு + பார்த்த + வீடு தெற்கு முகமாய்ப்போ -தல் topkul-ngam-iy-ppo- 8 செகுவி, (v.i.). இறத்த ல் (வின்!; to clic {செ.அக.), தெற்குப் பகுதி கடற்சோளுக்கு ஆட்ட பட்டதால் இது இறந்தவர்களுக்கு உரிய திசையாகக் கருதப்படுகிறது. தெற்குவாசல் terkz-vasal, பெ. n. 1. தென் திசையிலமைந்த வாயில்; cloor in south sidc. 2. தென் திசையில் வாசலமைந்த வீடு; house facing south sidc. தெற்கு + வாசல்) தெற்கோட்டம் !crkollun, பெ. (n.) கருக்கொண்ட. மேகத்தின் தென் திசை நோக்கிய ஓட்டம்; southern passage of the ruin clouds. (தெற்கு + ஓட்டம்] தெற்பை tcnai, பெ. {11.) தருப்பை யாழ். அக.) பார்க்க ; see tarppai. (தருப்பை – தெற்பை தெற்றல்' !cipal, பெ. {n.) மாறுபாடு உடையவன்; perversc person. "தெற்றலாகிய தென்னிலங்கைக் கிறைவன்" (தேவா. 80, s! (தென் – தெற்று -- தெற்றல்] தெற்றி' terri, பெ. (n.) மரவகை; a trcc. "தெற்றி யுலறினும் வயலை வாடினும்" (அக்தா. 259/ தெற்றி' terri,பெ. (11.) பழிபளகு விளைப்பவன்; one who brings ruin or disgracc. "தெற்றியுமாய் நின்றான் பெர்த்து" ! வெண்.127! (தெற்று – தெற்றி தெற்றிக்கால் teyi-k-k371, பெ. (1.) தெற்றுக்கால் (இ.வ.) பார்க்க : scc kcxx-k-kal. (தெற்றுக்கால் - தெற்றிக்கால் தெற்றிக்காளை !crxi-k-killai, பெ. (n.) பின்னங்கால் முட்டியிடும் காளை; knack kncer bull. “தெற்றிக்காளை கழுத்தால் தெரிக்கச் சிதைந்து போன" பறாளை பள்ளு! (தெற்றி + காளை தெற்றியம்ப லம் terri-y-ambalan, பெ. (n.) மேட்டிடமாக அமைந்த சித்திரக்கூடம் (பிங்); raised hall in a place or temple. (தெற்றி + அம்பலம் தெற்றியிலக்கை terri-y-ilakkai, பெ. 11.) ஊர்ப் பொதுவிலொரு பகுதியை மேட்டிடமாகச்