பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெற்றிவீழ்த்து-தல் தெற்றுருவகம் Inring up, liclopclick. : ஆட்பட, நட்டந்த தோடு செய்து பயன்படுத்துவோர் செலுத்தும் வரி; lax paid by the people, who use the common elevated land in the village. தெற்றி + இலக்கை தெற்றி வீழ்த்து -தல் Icri-T7/#!/-, 5 பெருன்றாவி. (v.t.) தட்டி விழச் செய்த ல் (பி .; t() {rip, calise' tion stumblc. (தெற்றி + வீழ்த்து -.] தெற்று'-தல் terl7/-, 5 ரெபூவி, ( v.i. 1. இடறுதல்; to stumblc. 'தெற்றுகாலி ரோடினர் (உபதேசகா. சிவவிரத, 130), 2. தடைப்படுதல்;; lo tbc obstructedl, hindcreal. "இல்வாழ்க்கை யெனு மியல்புடை வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று அததெரி 158, பக். ,யாழ். அ.க.), 3. மாறுபடுதல் (சூடா .!; to he pciverse, (>bstinatc. 4. பிழை செய்த ல்; lo mistake, commit a fault, d> wrong. “தெற்றினார் பாங்கள் செற்றார்" (பெரிய திருநீலகண்ட... 31. 5. முறுக்கிக் கொள்ளுதல்; to bccomc intertwined. “தெற்றுகொடி முல்லை பொடு' (தேவா. (22.66. இகலுதல்; (() quarrel. 'சுமவாது மருட்டி யெங்குந் தெற்றிய விவனையோமுன் றெரிப்ப தின்று' (திருவாலவா. ,30, 2317. வாய் கொன்னுதல்; to stammer inspcaking, slullcr. 8. செறிதல்; 1) throng, il) be clcnsc, crowelcd. "கற்றவர் தெற்றிவ:;" (திவ். பெரியார்: 1, 5, 9 ம. தெற்றுக; க. தெத்து; தெ. தொற்றுபடு, (தெள் – தென் – தெற்று தெற்று-தல் terrt-, 5 செ.குன்றாவி. (v.l.} 1. மோதுதல்; to beat, strike. தெற்று பெண்டிரைச் சரையு" (உபதேசகா. சிவம 135/ 2. அலைத்தல்; to disturb, shakc. “தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க” (தேலா, 116, 31 3. தடுத்தல்; to obstruct, hinder. "பினப் பெருங் குன்றந் தெற்றி" (கம்பரா. சம்புமாலி, 19). 4. மாற்றுதல்; to change. "இது சந்திரன் தொழிலைத் தெற்றினமையால் தெற்றுருவகம்" (வீரசோ. அல, 18, உரை S. பல்லைக்கடித்தல்; t() gnash, grind, as the teeth. "தெற்றின ரெயிறுகள்" (கம்பரா. கரன். 10416. பின்னுதல்; to braid, plait entwine, wcavc. "குடம்பை நூ றெற்றி" (கல்லா. கணபதிதுதி 7. தொடுத்தல்; to

  • 8. இறுக்குதல் !.. 44...: to tighten.

தென் - தென் + தெற்று/ தெற்று' |CY, Aun.) 1. பின்னுகை; civililly. 2. இடறுகை; tripping. 3. வேலியடைப்பு பாழ். அக.); heelge of (In<y1s protecting :{SSHYC. 4. செறிவு: clenschess. "தெய்i FM முடியான்" (திருவாச. 4,5. மாறுபாடு ங்.); perversity. 6. தவறு நTh.}: mistake, wrong ம. தெற்று; க. தட்டு; தெ. தொட்டு; து. தண்டுவி தெற்று' (CITU, பெ:n.) தேற்றம் (வின்.); certainty, ascertainment, tissurance, persuasion, confidence. தேற்று – தெற்று தெற்றுக்கால் termil-k-A7], பெ. (n.) 1. முட்டிக் கால்; knocking knec. 2. முட்டிக் காலுள்ள வன்-ள்-து; kinock-knced person or animall. (தெற்று' + கால் தெற்றுக்காலன் tcru-k-kilan), பெ. (I).) முட்டிக்காலுள்ள வன்-து; knick-knced person or animall. (தெற்றுக்கால் -- தெற்றுக்காலன்/ தெற்று ருவகம் terruruvagan, பெ (n.} அணியிலக்கண வகை; a kind of rhetoric. எஞ்சிய பன்பி லியையினு மொழிதொழில் செஞ்சொலாற் கிளப்பது தெற்றுரு வகமே f வீரசோ . பக். 234)