பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெறிச்சமீன் தெறிப்பான் தெறிச்சமீன் tcvicch-ni]. பெ. 11. 1. விரைவாக நீந்திச் செல்லும் மீன்; fislathat swins fast ill thc wilcr: 2. பெரிய மீன்; lhig fish. தெறி --> தெறித்த --> தெறிச்ச + மீன்/ தெறிச்சவெள்ள ம் tericca-ve/lan, பெ, (n.) நீரோட்டமில்லாத கடல்; currentless scar (மீனவ.) தெறிச்ச + வெள்ளம்/ தெறிசிங்கி ' toxi-singi, பெ. (n.) மாந்தரின் மீது தெளித்தால் பட்..... இடம் புண்ணாகும் ஒரு வகைக் கூட்டு மருந்து ரீதாஞ் ); tl mixture whose throps cause Swclling in tlic body (செ-அக.), (தெளி – தெறி + சிங்கி தெறிசிங்கி ' teri-siigi, பெ. (n.) அகத்தியர் பெருநூலிற் சொல்லியுள்ள ஒரு வகைச் சிங்கி வித்தை ; a magic performance or an Art in jugglery described in perunül of Agattiyan தெறி சோறு teri-coru, பெ. n.) உண் கலத்தினின்று சிதறிவிழுஞ் சோற்றுப் பருக்கை ; spoon drift (தெறி + சோறு தெறித்தவள் {cittas:/, பெ. {1}.} குடும்பத்தினின்று வெளியேறி விலைமகளானவள்; all unchastc woman who has descried her home and become a prostitute. தெளி – தெறி. தெறி - > தெறித்தவள்) தெறித்தவன் tcpittaval, பெ, n.) 1. செறுக் குள்ள வன்; llcadstrong, proud inan. 2. கொடியவன் (வின்.}; cruel man. (தெறு – தெறி – தெறித்தவன்] தெறித்தளத்தல் tcritalartal, பெ. (1.) ஒன்றைத் தட்டுதலால் உண்டாம் ஒலியின் தன்மையினைக் கூர்ந்து செவியில் அளக்கை (தொல். எழுத்து 7, உரை .); mcasurcnient by determining the quality of thc sound by the car. 2. கூர்ந்து (நிதானித்து அளக்கை (இ.வ.); careful measuring (தெறித்து + அளத்தல்) தெறித்து நடை Icxill- hri, பெ.) துள்ளு நடை.; lhopping gait, "தெரித்து நடை, மாபிற்றன் பறிக்குநிழ லாகி (குறுதி, ! [தெரித்து + நடை. தெறி – தெறித்து) தெறித்துப்போ -தல் !(pilti-n-pn()-, 11 செ.கு.வி. <v.i.! 1. குடும்பத்தைவிட்டு விலகி விலை மகளாதல் சென்னை ); to desert onc's homc and becomic a prostitutic. 2. பிணி தீர்த ல்; to bc cured. 'பிணி தெறித்துப் போயிற்று' 3. ஒளியாற் கண் கூசி மழுங்குதல் (இவ ): to be dazzled by cxcess of light. இயங்கியின் முகப்புவிளக்கு வெளிச்சத்தினால் கண் தெறித்துப் போயிற்று ( 2. மின்னல் வெளிச்சத்தினால் கண் தெறித்துட்ட போயிற்று உ.! (தெறி --> தெறித்து + போ-) தெறிதலை !cri-kalai, பெ. (11.) தறிதலை (இவ.); அடங்காதவன்; swollen-headed person. [தறிதலை – தெறிதலை தெறிநடை teri-nadai, பெ. (n.) தெறித்துநடை, பார்க்க; scc {crift-ht!¢lai. "தெறிநடை மரைக் கணபிரிய" (அகநா. 22/! தெறி + நடை தெறிப்படங்கு '-தல் Tcri-p-padsingu-, 9 செகு.வி. Iv.i.) வெடி.யுப்பு, உப்பு முதலியவற்றைக் கட்டும் போது பட பட வென்று தெறிக்கும் குணம் அடங்குதல்; to be over the busting noiscs of salts, nitre, ctc., which were produced while they are heated (FT940.). (தெறிப்பு + அடங்கு) தெறிப்படங்கு '-தல் reti-p-padarigu-, 9 செ.கு.வி {v.i.) செறுக்கு அடங்குதல்; 1) control presumplous conduct தேர்தலில் தோற்றபின் அவர் தெறிப்படங்கின்று (உ.வ. (தெறிப்பு' + அடங்குதெறிப்பான் terippan, பெ. !n.) தலை சிதறத்தக்கவன் என்று பொருள்படுமோர் வசை மொழி (உ.வ.); a curse meaning that the person cursed deserves to have his head blown to picces. (தெறிப்பு -- தெறிப்பான்)