பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்கீழ்த்திசையிறை தென்பாரதம் தென்பல்லி ten-palli, பெ. (n.) புல்லகம் என்ற தலையணியின் உறுப்பிரண்டனுளொன்று; one of the two scctions of the ornament pullakam. *தென்பல்லி வடபல்லி என்னும் இவையும் . . . ஒன்றான தலைக் கோலத்தை” (சிலப். 6:107, உரை) தென் + பல்லி தென்கீழ்த்திசையிறை ten-kil-t-tisai-y-jrai, பெ. (n.) தென்கீழ்த் திசையின் தலைவனாகிய தீத் தெய்வ ம் (சூடா .); Agni, as regent of the south-cast. [தென் + கீழ் + திசை + இறை] தென்கீழ்த்திசையோன் tenkil-t-tisaiyon, பெ. (n.) தென்கீழ்த்திசையிறை பார்க்க; see tenkil-t-tisai-y-irai. தென்கீழ்த்திசையோனாக்கிய தனிமுதற் றிருமாமதுரை" (கல்லா . 31.10. (தென் + கீழ் + திசையோன்) தென்குரங்காடுதுறை tepkuraigiduturai, பெ. (n.) காவிரியின் தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவன் கோயில்; a Sivan place; on the south bank of the Cauvery. [தென் + குரங்காடுதுறை இதுவே இன்று கபிஸ்தலம் என்றழைக்கப் படுகிறது. தென்கோடு ten-kodu, பெ. (n.) பிறைநிலவின் தென்முனை ; Southern cusp of the moon. “வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந் தென்ன வான்பிறைக்கே” (பட்டினதி, பொது. // [தென் + கோடு) தென்சார் ten-sar; பெ. (n.) தென்பக்கம்; south side. (தென் + சார்] தென்சிதம்பரம் tex-sidambaram, பெ. (n.) சிவ வழிபாட்டுக்குரிய முதன்மையான இடங்களுள் ஒன்று ; an important Sivan temple, one among many (இரு நூற் தமி.). (தென் + சிதம்பரம் சிற்றம்பலம் – சிதம்பரம் தென்ப டு-தல் ten-padu-, 20 செ.கு.வி, (v.i.) 1. புலப்ப டுதல்; to meet, appear, strike one's eyes. அது என் கண்ணிலே தென்பட்டது. 2. பயிற்சியடைதல்; to be versed, experienced. *அதிலே நன்றாய்த் தென்பட்டவன்" (இவ தென்பரதம் ten-paradam, பெ. (n.) ஒன்பது கண்டங்களுள் ஒன்று (நவகண்டங்களுள் ஒன்று ); a continent, one of navakandam. (தென் + பரதம்) தென்பாண்டி ten-pandi, பெ. {n.) தென்பாண்டி நாடு பார்க்க; see tenpandi-nadu, "தென்பாண்டி குட்டங் குடங்கற்கா" (நன். 273, உரை 2. பாண்டிய நாடு; the Pandiya country, as being in the south. "தென்பாண்டி நாடே தெளி" (திருவாச. 19,2), ம. தென்பாண்டி [தென் + பாண்டி) தென்பாண்டிநாடு ten-pandinadu, பெ. (n.) நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டி நாட்டுத் தென்பகுதி (நன். 273, உரை); the Southern Pandya country identified with Nāñjilnādu (தென் + பாண்டி + நாடு) தென்பார் ten-par; பெ. (n.) 1. தென்னாடு; South India, "தென்பாராளு மறிவிற் குறுமுனி (தமிழ்நா. 2.39), 2. பாண்டி நாடு; the Pandya country, as the southern part of the earth. " COLIITIT வைகுவோர் தவமோ" (திருவிளை, உக்கிர பாண்டியன். 2011 (தென் + பார் தென்பாரதம் ten-paradam, பெ. (n.) தென்பரதம் பார்க்க (யாழ். அக.); see tenparadam [தென் + பாரதம் Skt. bharata – த. பாரதம்