பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்னஞ்சருக்கரை தென்னம்பிள்ளை தென்ன ஞ்சருக்கரை !canai-carukkarai, பொ .) தென்னங் கற்கண்டு ; coconut jaggery the brown sugar obtained from the pure sweet toddy தென்னை + சருக்கரை. சருக்கு — சருக்கரம் – சருக்கரை) தென்ன ஞ்சாம்பல் tennai-cambal, பெ (n.) தென்னையோலையை எரித்த சாம்பல்; the ashes of the burnt leaves of coconut tree {சா.அக) (தென்னை + சாம்பல்) இது மிகவும் காரமானது. மருந்திற்குப் பயன்படும் தென்ன ஞ்சாலை tennai-calai, பெ. (n.) இரு பக்கத்திலும் தென்னைமரம் உள்ள சாலை; a road having rows of coconut trees on either side. (தென்னை + சாவை) தென்ன ம்பஞ்சு tennam-pariju, பெ (n.) தென்னைமட்டையின் அடிப்புறத்திலிருக்கும் பஞ்சுபோன்ற மெல்லிய பொருள்; soft, downy substance on the outside of the lower part of the coconut Icaves (தென்னை + பஞ்சு) தென்ன ம்பழம் tennampalam, பெ. (n.) தேங்காய் நெற்று; ripe coconut <S.1.I.V, 93). (தென்னை + பழம்) தென்னம்பன்னாடை tennam-panniidai, பெ (n.) தென்னை மட்டைக்கும், மரத்திற்கும் இடையே மட்டை பிரியுமிடத்தில் காணப்படும் வலை போன்ற பொருள்; a coarse net-like fibrous matting found at the trunk where the foot stalks branch out. (தென்னை + பன்னாடை) தென்ன ம்பால் tennam-pal, பெ. (n.) தென்னங்கள் பார்க்க; see tennai-kal (சாஅக.). தென்னை + பால்) தென்னம்பாளை tennam-palai, பெ. (n.) 1. தென்னம்பூ உள்ளடங்கிய உறை: coconut flower with the integument covering it. 2. தென்ன ம்பூவினுறை ; integument or spathe of thc blossom, which covers it until it expands. (தென்னை + பாளை) தென்ன ம்பிசின் tennam-pisin, பெ. (n.) தென்னை மரத்துப் பிசின்; coconut gum. (தென்னை + பிசின்) இது சிறிதளவே காணப்படும், பயனற்றது. தென்னம்பிள்ளை tennam-pillai, பெ. (n.) தென்ன ங்கன்று ; coconut sapling. தென்னை + பிள்ளை 1 தென்ன ஞ்சேகு fennai-jagu, பெ. (n.) தென்னையின் மரப்பாகம்; the porcupine wood of commerce (தென்னை + சேத) தென்ன ந்தும்பு teanan-tumbu, பெ. (n.) தென்னை நாரில் திரித்த கயிறு; rope madeby the coconut husk (தென்னை - தும்பு) தென்ன ந்தெளியலாக tennanteliyalaga, பெ (n.) அங்கங்கே ஒவ்வொன்றாக; sporadically (தென்னம் + தெளியலாக)