பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்னம்பூ தென்னவன் பிரமராயன் தென்னம்பூ tcunani, பெ.) தென்னை மரத்தின் பாளைப்பூ: flowcrs of coconu! {rce கy வான் பதினொ திருத்தொண் 4! 2. பாண்டிய வரசர்;thc Parkhyall kings. "தேவர் கோன் பூனம், தென்னகோன் !மார்பினவே" (தென்னை + பூ] தென்ன ம்பூநீர் Icnyan-pi-nir, பெ n.) தென்ன ம்பூவின் சாறு; juicc extracted from coconut flower {சாஅக ) தென்னை + y + நீர்) தென்னம்பொருப்பு tcupam-woruppu, பெ1).} பொதியமலை ; Mount Paxliyan as the southcin mountain. "தென்னம் பொருப்ப வள்ளாட் டுள்ளும் புறநா 3 தென் + அம் + பொருப்பு) தென்ன ம்மாறு temmam-miru, பெ (n.) தென்னைவிளக்குமாறு பார்க்க: scc tcnnaivilakkumiru தென்னம்வெல்லம் tenmam-scllam, uெ (n.) தென்னஞ் சருக்கரையைக் கட்டியாகத் திரட்டிய வெல்லம்; coconut jaggery சாஅக) தென்னை + வெல்லம்) தென்னம்வேர் tcnpam-ser, பெ (n.) நார்த் தன்மையுடைய தென்னையின் வேர்; the long fibrous roots of coconut tree. (தென்னை + வேரி | மருத்துவப் பண்புடையது தென்ன மட்டை teans-mallai, பெ (n.) தென்னைமட்டை பார்க்க ; $ce terwal-allai. தென்னைமாடடை – தென்னமட்டை) தென்னமரம் temmar-maran), uெ!n. தென்னை பார்க்க' sec icnnai தென்னாரத்திலே தேள் கொட்டப் பனை மாத்திலே நெறி கட்டினது போல பழ' தென்னை + மரம் தென்ன ர்' icanar. uெ n. தெற்கு : $outh, "அதற்குத் தென்ளர் மன்னு மம்பல மொன்றுண்டு" காயிற்பு பகா /// தென் + அர். அர்' சொல்லாக்க ஈறு தென்னர்' tepmar; பெ . 1. தென்னாட்டவர்; pcople of southern country. "தென்ளா பிரான் தென் + அர். 'அர் பலர்பாலிறு) தென்னர் (cwar, பெ.) பகைவர் (யாழ். அக.); focs ம, தென்ளர் (தெறுநரி – தென்னரி தென்ன ர் நிலம் Icunar-nilam, பெ. (n.) 1. பகைவர் நாடு; enciny's country. 2. போர்க் களம்; battle ficld தென்வர் + நிலம் தென்னரங்கன்சம்பா Icelmaraigan-samha, பொ . சம்பா நெல்வகை; a kind of camba puddy. "தென்னாங்கன் சம்பா திருக்குறுங்கை நம்பிசம்பா" நொய்MF 13/ தென் + அரங்கன் - சம்பா தென்னல் tcnnal, பெ.) தென்றல் பார்க்க; scc icnya}| ம.தெள்ளல் தென்றல் -- தென்னல் கொவ) தென்ன வன் ICAI 131. uெ (n.) 1, தென் புலத்தையாண்ட பாண்டியன்: Pandiyan, as ruling in the south. "வ: பார்த் தென்னவன் றொinst நட். குடி பொடு" (A M. A/ 2. இராவணன் ; Rivanan. "தெய்வவல் மலையெடுக்க' தேவா 0% 0{ 3. கூற்றுவன்; Kurpuvam துலாக் 20, உரை) . தென்னவன் தென்ன வன் பிரமராயன் icumsvxu-piramariyall. பெ 11) மாணிக்கவாசகர் அமைச்சராயிருந்த பொழுது பாண்டியன் கொடுத்த பட்ட ப்பெயர்: 11ttle conferred by the Pandiya king on Mänkkavasagar while hc was minister, "தென்ளவளm (தென்னவன் பிரமாாயனே காண்க" (திருவாரியா, 7, 0/ தென்னவன் + பிரமராயன்)