பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேக்கு-தல் தே' te, த் என்ற மெய்யெழுத்தும் ஏ என்ற உயிரெழுத்தும் சேர்ந்த கூட்டெழுத்து; the syllable formed by adding the long vowel 'e'to the consonant 't'. தே' (், பெ. (n.) கொள்ளுகை (பிங்.); acquiring. (தெவ்வு – தே) தே' te, பெ. (n.) 1. தெய்வ ம் (பிங் ); the deity, "தேபூசை செய்யுஞ் சித்திரசாலை" (சிவரக, நைமிச. 20, 2. தலைவன் (இலக்அ க.); chief, lord. ம. தே [தேய்தல் = உரசுதல், தேய் – தே = (உரசிப் பற்றும் நெருப்பு, (நெருப்பாகிய) தெய்வம், தெய்வம் போன்று தலைவன் (வ.வு. 16] தே' te, பெ. (n.) மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு; onom. expr. of driving cattle. தேக்கந்தீவு takkan-tivu, பெ. {n.) ஏழுதீவுகளு DOTTO DJ; an annular continent named after the tree called tikku, onc of clu-fivu (செ-அக.). (தேக்கு – தேக்கம் + தீவு) தேக்கம்' tekkam, பெ. (n.) 1, தேங்குகை; being brimful. 2. நிறைவு (வின்.); fullness, satiety. 3. நீரோட்டத்தின் தடை; obstruction of the flow of water. [தேங்கு — தேக்கு – தேக்கம்] தேக்கம் tekkam, பெ. (n.) ஏப்பம்; eructation. “அக்னி தன்னிறம் பெற்றுத் தேக்கமிட்டபடி" (திவ். திருநெடுத் 200, வியா. பக். 153, ம. தேக்கம்; சு. தேகு, தேகு; தெ. தேகு, தேஞ்சு, தேவு; து. தேரு; கோத, தேகள்; துட. தோக்; குட. தேகிலி; பட, தேகு; கோண். தேர்; கூ. தேபக்; கொலா. டேர்க் {கக்கல்) [தேங்குதல் = உயர்தல், மிகுதல். தேங்கு - தேக்கு — தேக்கம் (முதா. 73] தேக்கம்' takkam, பெ. {n.) மனக்கலக்கம்; perturbation (தயக்கம் - தியக்கம் – தேக்கம். தயக்கம் = செய்வதறியாது நிற்கும் நிலை தேக்கம் takkam, பெ. {n.) 1. தடை ; obstruction. தேக்கமொன்று மிலன் (திவ்.பெரியாழ். 29,31, 2. அச்சம்; fear (திவ்பெரியாழ். 293, வியாய. 457), [தேங்கு – தேக்கம்) தேக்கர் tekkar, பெ. (n.) மிகுதி; abundance. "மான்மதத் தேக்கரும்" (கம்பரா. எதிர்கொள். 13). தேக்கரண்டி te-k-karandi, பெ. {n.) 60 துளி கொள்ளளவு கொண்ட சிறுகரண்டி; a small spoon holding 60 drops of liquid; tea spoon. [தே + கரண்டி ) தேக்கல் tckkal, பெ. (n.) செம்பாறை; gravel rock, gravel stone (சா அக.). தேக்கிடு-தல் tekkidu-, 4 செ.கு.வி. (v.i.) 1. உணவின் மிகுதியால் அதில் வெறுப்பு நிலையடைதல்; to be satiated, as a person with rich food. 2, ஏப்ப மிடுதல்; to belch, eructate. "நெருப்புத் தின்றுதேக்கிடுகின்றது" (கம்பரா. இலங்கையெரி, 46). 3. நீர் முதலியன உள் நிரம்பி வெளிவருதல்; to brim over. "அமுத மயிர்க்கா றோறுந் தேக்கிடச் செய்தனன்" (திருவாச. 3, 171). I [ஏ – தே — தேக்கு + இடு.) தேக்கிவருவி tekki-varuvi, பெ. (T.) தொழு நோய், குட்ட ம்; leprosy (சா அக). தேக்கிவி takkivi, பெ. {n.) மொகசி மரம்; mootchy trce (சாஅக.). தேக்கு'-தல் tekkur, 5 செகுன்றாவி. (v.t.) 1. நீர் முதலியவற்றை ஓரிடத் தேங்கக் கட்டுதல்; to stop the flow, as of watcr; lo dam up. "செவ்வ ழி நீரொடுங் குருதி தேக்கினான்" (கம்பரா. கும்பகருண, 99/ 2. நிரம்பப் பருகுதல்; to drink to thefull."நிறைமத்த மதுவைத் தேக்கி (கம்பரா. அதிகாய. 215) 3. தடை பண்ணுதல் (சங்.அக.); to obstruct. (தேங்கு – தேக்கு-1 தேக்கு -தல் tekkur, 5 செ.கு.வி. (v.i.) 1. நிறைதல்; to be full, copious, abundant, repletc. "தேக்கிய