பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேர்-த்தல் தேர்க்கொடி தேர்க்காசு ter-k-kisu, பெ. (n.) தேர்விழாவன்று குழந்தைகட்கு அன்பொடு கொடுக்கும் சில்ல றைக் காசு; coin given as present to children on the day of car festival. (தேர் + காசு தேர்க்கால்' ter-k-kal, பெ. (n.) தேர்ச்ச க்கரம்; whcel of a chariot. தேர்க்கால் ter-k-kal,பெ. (n.) குயவன் சக்கரம்; potter's whcel.'வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண்" (புறநா. 32) (தேர் + கால்) பாபா தேர்'-த்தல் ter, 11 செ.கு.வி. (v.i.) கலத்தல்; to mingle, combine. "குழம்பும் . . . சுண்ணமும் விரையுந் தேர்த்தரோ ... அளறுபட்டது” (சூளா. சுயம். 130). தேர்' ter; பெ. (n.) 1, உருளி, தேர் (இரதம்); car, chariot,"கடலோடா கால்வ னெடுந்தேர்' (குறள், 496), தேரோடு போச்சுது திருநாள் தாயோடு போச்சுது பிறந்தகம் (பழ. 2. கொல்லாவண்டி பார்க்க ; see kolla-vandi. 3. சிறுதேர்; boy's small car. "புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற் கண்டே " (அகநா. 16), 4. உருள் (உரோகிணி) விண்மீ ன் (சூடா .); the 4th naksatra. 5. கானல்; mirage. “யானை விலங்குதேர்க் கோடு நெடுமலை" (கலித், 24), 6. பாடை; funeral fier. ம., தெ. தேரு, தேர்; க., து., பட. தேரு ter, chariot. comp. Mongol t'ereg, chariot (C.G.D.F.L620) [தேங்குதல் = உயர்தல், மிகுதல். தேங்கு — தேக்கு = உயர்ந்த அல்லது உயர்வான மரம், தேக்கு – தே — தேர் = உயரமான ஊர்தி தேர் ter, பெ. (n.) தேரர் பார்க்க ; see térar 'அலவை சொல்லுவார் தேரமணாதர்கள்" (தேவா. 95, 100 தேர்' ter; பெ. (n.) வலை கொள்ளுதற்குரிய முக்கோண வடிவுடைய மூங்கிலாலான சுழலுங் கருவி {மீனவ.); a rotating instrument in a conical shape to catch the net. மறுவ. கதிர் தேர்க்க டம்பு tér-k-kadambu, பெ. (n.) கொழுஞ்சி மரம்; common country orange (சாஅக.). தேர்க்க வி ter-k-kavi, பெ. {n.) 1. சித்திரப் பாவகை ; variety of cittira-k-kavi which is fitted into a fanciful diagram representing a temple chariot. [தேர் + கவி தேர்க்க ள்ளி ter-k-kalli, பெ. (n.) தாமரை வடிவிலான பூவையுடைய சீமைக்கள்ளி; a kind of foreign spurge known as Madagascar spurges (சா.அக.). [தோ + கள்ளி தேர்க்குடம் ter-k-kudam, பெ. (n.) 1, தேரின் சக்கரக்குடம்; hubof a chariot-wheel. 2. தேரின் ஒப்பனைத் தூண்; brass knobs in the form of inverted pots, as ornaments to a chariot (தேர் + குடம் தேர்க்குழிசி ter-k-kulisi, பெ. (n.) தேர்க்குடம் பார்க்க; see ter-k-kudam. "ஆரமே யமைந்த தேர்க்குழிசி யாயினார்" (சீவக. 7901 (தேர் + குழிசி] தேர்க்குறடு ter-k-kuadu, பெ. (n.) தேர்க்குடம் பார்க்க; see ter-k-kudam. "பல ஆருந் தைத்து நிறைந்த தேர்க்குறடு" (சீவக. 790, உரை), [தேர் + குறடு தேர்க்கூம்பு ter-k-kumbu, பெ. (n.) 1. தேர்க்கொடிஞ்சி பார்க்க; see ter-k-kodifyi. 2. தேரின் உச்சி; finial of a chariot. தேர்க்கொடி ter-k-kodi, பெ. (n.) தேரிற்கட்டிய பதாகை ; flag hoisted at the top of a chariot (தேர் + கொடி]