பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேர்க்கொடிஞ்சி தேர்ச்சேனை தேர்ச்சி tercci, பெ. (n.) 1. ஆராய்ச்சி ; cxamination, investigation. 2. கல்வி ; learning. 3. தெளிவு; discernment; ascertainment. 4. கலந்தாய்வு (பிங்.); deliberation, council. 5. பயிற்சி; experience. 6. தேர்வில் தேறுகை; success in examination. ம. தேர்ச்சி (தேர் + C = தேர்ச்சி. சி - சொல்லாக்க தேர்க்கொடிஞ்சி ter-k-kodinji, பெ. (n.) 1. கொடிஞ்சி பார்க்க; see kodilli. "நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன்” (புறநா. 172 2. தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரம்; the wooden frame to which the yoke of a chariot is fixed. “புரவிபூண்ட பொன்னுகக் கொடிஞ்சி" (பெருங்மஞ்சைக், 48,151 3, தேர்க்கூம்பு, 2 பார்க்க; see ter-k-kumbu [தோ + கொடிஞ்சி) தேர்க்கொடுங்கை ter-k-kodungai, பெ. (n.) தேரின் வெளிப்பக்கத்தின் மேல் வளைவு; curved cornice or projections of a chariot. [தேர் + கொடுங்கை) தேர்க்கொத்தர் ter-k-kottar, பெ. (n.) தேர் இழுக்கிறவர்கள்; one who drag temple car (இருநூ) (தேர் + கொத்தர் தேர்க் கொற்றன் ter-k-korran. பெ. (n.) தேரோட்டுவோன் (இ.வ.); chariotccr. (தேர் + கொற்றன்) தேர்கடை terkacai, பெ. (n.) தீர்மானம்; decision (இருநூ). [தேர் + கடை தேர்ச்ச க்கரம் ter-c-cakkaram, பெ. {n.) தேர் உருளை ; wheel of a chariot. (தேர் + சக்கரம்) தேர்ச்சித்துணைவர் tircci-l-tunaivar, பெ. (n.) 1. மந்திரத் தலைவர் (பிங்.); Ministcrs of State, King's counsellors, Statesmen, “தூநான் மறையோருடன் றேர்ச்சித் துணைவர் தொடர" (சேதுபு. அனும. 14). 2. நட்பாளர் (பிங்.); friends. [தேர்ச்சி + துணைவர்] தேர்ச்சில் ter-c-cil, பெ. (n.) தேர்க்கால் பார்க்க; see tër-k-kal. தேர் + சில் தேர்ச்சிவரி tércci-vari, பெ. (n.) உறவு முறையார்க்குத் தன் துயரங்களைத் தெரிவிக்கும் கூத்து வகை; a dramatic action in which a person expresses in detail all his sufferings to his relatives. "கிளைகட்குத் தன்னுறு துயரந் தேர்ந்து தேர்ந்துரைத்த தேர்ச்சிவரி" (சிலப், 810-4) [தேர்ச்சி + வரி தேர்ச்சினை tir-c-cigai, பெ. (n.) கொடிஞ்சி பார்க்க (கலித் 85:18); see kodilyil [தேர் + சினை தேர்ச்சீ லை ter-c-cilai, பெ. (n.) 1. தேரை ஒப்பனை செய்தற்கெனக் கட்டுஞ் சீலை; bright coloured cloths with which a chariot is ornamented. 2. பாடைச் சீலை ; the cloth decorating the biar (செஅக). [தேர் + சீலை) தேர்ச்சேனை ter-c-cenai, பெ. {n.) நால்வகைப்படையுள் ஒன்றான தேர்ப்படை one among four army. (தேர் + சேனை] sifis தேர்ச்சார்பலகை ter-c-car-palagai, பெ. (n.) தேர்த்த ட்டு (வின்.) பார்க்க ; see ter-t-taltu [தேர் + சார் + பலகை)