பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேரெழுத்தாணி 19 தேரைபாய்தல் தேரெழுத்தாணி ter-eluttani, பெ. (n.) தேருருவான கொண்டையுள்ள எழுத்தாணி வகை (வின்.); style having a turbinate head (தேர் + எழுத்து + ஆணி) தேரை terai, பெ. (n.) 1. தவளை (பிங்); frog. "அவ்வழித் தேரை தினப்படலோம்பு" (கலித் 147, 32), தேரைகள் பாம்பைத் திரண்டு வளைத்தாற் போல (பழ) 2. தவளை வகை ; Indian toad. "தேரையார் தெங்கிளநீ ருண்ணார் பழிசுமப்பர்" (தமிழ்நா. 741 தேரை மோந்த தேங்காய் போல (பழ! 3. தூண்டிலிலுணவு; fish bail. "தூண்டிலி னுட் பொதிந்த தேரையும்” (திரிகடு, 24/. 4. தேங்காய் நோய் வகை (சீவக, 1924, உரை); coconut blight. 5. கல்லில் ஒடுங் கோட்டுக் குற்ற ம்; a defect of stone consisting of a granular line. "தேரை சிம்புள் சிலம்பி" (தத்துவப் 109) ம. தேர losing its roundity from disease. 2. சரத் தொட்டி ; flat buttocks (சா அக.). தேரைக்குற்றம் terai-k-ku[[am, பெ. (n.) உடம்புலர்ந்து, வற்றி, வெளுத்து, கண் பொடித்து, கை கால் வற்றி, மேல் மூச்சு வாங்கி, நெரிகுரல் பட்டுத் தேரையைப் போலச் சுருங்கிக் குழந்தையைக் கொல்லும் ஒரு நோய்; a fatal disease in childhood said to be due to trammission of infection caused by the Indian toad falling and secreling its urine on them (சா. அக.), (தேரை + குற்றம் தேரைகுடி-த்தல் terai-kudi-, 4 செ.கு.வி. (v.i.) தேங்காயின் உள்ளீடு கெடுதல் (யாழ்ப்.); to be blighted and eaten up, as coconuts. (தேரை + குடி-) தேரைச்சூரணம் terai-c-curanam, பெ. (n.) தேரையை உலர்த்தி அரைக்கும் பொடி/a fine powder prepared from the Indian toad (சாஅக.). [தேரை + சூரணம்) மருத்துவக் குணமுடையது. தேரைத்தேங்காய் teraj-t-tdigay, பெ. (n.) தேரைநோய் விழுந்த தேங்காய்; blighted coconuts. [தேரை + தேங்காய்) "தேரையார் தெங்கிளநீ ருண்ணார் பழி சுமப்பர்" தேரைக்கும் இந்நோய்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாவிட்டாலும், தேரையின் பெயரே அந்நோய்க்குச் சூட்டப்பட்டது. செய்யாத் தவற்றுக்கு ஒருவர் பழி சுமப்பதற்கு இதனை உவமையாகக் கூறுவர். தேரைத்தோசம் terai-t-tosam, பெ. (n.) தேரைக்குற்றம் பார்க்க; see tirai-k-kauram (தேரை + தோசம்) தேரைபாய்-தல் téraj-pay-, 3 செ.கு.வி. (v.i.) தேரை தீண்டலினால் உடம்பிளைத்தல்; to emaciate of the body especially in children arising from the malgin and baleful influence of Indan-toad (சாஅக). (தேரை + பாய்] தேரைக்க ணம் terai-k-kanam, பெ. (n.) குழந்தைகளுக்கேற்படும் ஒருவகைக் கணை நோய்; a congenital disease in children (சாஅக). (தேரை + கணம் தேரைக்கால் கை terai-k-kal-kai, பெ. (n.) தேரை தீண்டலினால் குச்சியைப் போல் இளைத்துப் போன கால் வகைகள்; kind of legs of children, emaciated through disease (சாஅக.). | (தேரை + கால் + கை) தேரைக்குண்டி terai-k-kundi, பெ. (n.) 1. நோயினால் இளைத்த பிட்டம்; buttocks