பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி A COMPREHENSIVE ETYMOLOGICAL DICTIONARY OF THE TAMIL LANGUAGE நி என்ற நி' ni, 'ந்' என்ற மெய்யெழுத்தும் உயிரெழுத்துங் கூடிய கூட்டெழுத்து; the syllable formed by adding the short vowel "i' to the consonant 'n'. ( ந் + இ.) நிகடை nigadai, பெ. (n.) மாழையை உருக்க உதவும் மண் சிமிழ்; a melting pot used by goldsmiths, chemists and others for melting | metals etc. (சா.அக.). நிகண்டகம் nigandagam, பெ. (n.) கடலைச் G; bengal gram plant-cicer anetinum. (சா.அக.). நிகம் nigam, பெ. (n.) ஒளி (அக.நி.); brightness, brilliance. நிகமம் nigamam, பெ. (n.) 1. முடிவு; conclusion. 'நிகமத்தில் இத்திரு வாய்மொழி, (ஈடு. 1, 8, 11.). நிகமி-த்தல் nigami-, 11 செ.குன்றாவி. (v.t.) முடித்தல் (ஈடு. 1, 6, பிர.ஜீ.பக்.262.); to conclude. நிகர்1-தல் nigar -, 4 செ.குன்றாவி. (v.t) நிகர்2-, பார்க்க; see nigar- "மஞ்சை நிகருந் த்யாக வள்ளலே " (விறலிவிடு. 902.). நிகர்2-த்தல் nigar-, 4 செ. குன்றாவி. (v.t) @5; to be similar, alike. 5600 6600TIT நிகர்க்குங் கழிப்பூங் குவளை' (தொல். GUIT. 290.). நிகர்3-த்தல் nigar-, 4 செ.கு.வி. (vi) 1. மாறுபடுதல்; to rival. “தன்னொடு நிகரா வென்னொடு நிகரி” (ஐங்குறு. 67.). 2. விளங்குதல்; to shine; to be visible. "தஞ்சேணிகர் காவின்" (திருக்கோ. 183). 2. வேதம்; vedam, 'நிகமாகமம் விதித்தநீதி' நிகர் nigar, பெ. (n.) 1. ஒப்புமை; comparison, (சிவஞா. நெஞ். 27,7). 3. நகரம் (சூடா.); town. city. 4. நெடுந்தெரு, பொதுச் செல்வழி; street thoroughfare. நீண்டவந் நிகமம் புக்க நிமலன்'. (கந்தபு. ததீசியுத். 83.). 5. கடைவீதி (யாழ்.அக.); bazaar 6. வணிகம் (யாழ்.அக.); trade 7. வணிகக் கூட்டம் (யாழ்அக.); .group of traders. நிகமனம் nigamanam, பெ.(n.) அனுமானவுறுப்பு ஐந்தனுள் இறுதியானது (தருக்க. சங்.); conclusion, being the fifth member of the Indian syllogism. likeness, simile. "தனக்கு நிகருமேலு மின்றாகியே" (கந்தபு. ததீசியுத். 150.). 2. ஒப்பு; equal, parallel, match. "நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்" (நாலடி, 64.). 3. ஒளி; lustre, brightness, splendour. "நீர்வார் நிகர்மலர் (அகநா.11.). "காமர் செங்கையிற் கண்ணீர் மாற்றித் தூநீர் மாலை தூத்தகை இழந்தது நிகர்மலர் நீயே கொணர்வா யென்றலும்" (மணிமே. 5: 13-15.). 4. போர் (யாழ்.அக.); battle,fight. 5. கூட்டம்; crowd, து. நிசாசு, தெ. நிகநிக, நிகாரிஞ்சு.