பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிகுமம் multifida. 4. எலியாமணக்கு; rat aumanac, adul oil plant-Jatropha glandulifera. 5. சிவதை; Indian rhubarb-lpomaea turpethem (சா.அக.) நிகுமம் nigumam, பெ. (n.) நிகும்பம் பார்க்க; see nigumbam. (சா.அக.). (நிகும்பம் → நிகுமம்.] நிகுரம் niguram, பெ. (n.) 1. பினத்தல் நளிர்; delirium. 2. ஒருவகை வெறி; frenzy- phrenitis (சா.அக.). நிகேசரம்' nigéšaram. பெ. (n.) 1. சம்பங்கிமரம்; champauk tree michelia champaca. 2. சம்பங்கிப் புல்; a kind of grass with fragrance of champak. (சா.அக.). நிகேசரம்2 nigesaram, பெ. (n.) மரவகை (சங். அக.); a kind of tree. நிகோடா nigödā, பெ. (n.) பூவந்தி எனும் மரவகை; four leaved soap nut. நிங்கசம் ninigasam, பெ. (n.) சங்குத் திராவகம் பார்க்க; see sangu-t-tiravagam. (சா.அக.). நிச்சடம் niccadam, பெ. (n.) 1. தாளிக்கொடி; hedge bind weed-Ipomaca sepiaria alias- convolvulus marginatus. 2. காட்டுத்தாளி; kaldanah-convolvulus muri-catus. (சா.அக.). நிச்சதம் niccadam, பெ. (n.) செடிக் காசரைக் கீரை, குப்பைக்கீரை; dung hill green- Amaranthus virdis. (சா.அக.). 8 நிச்சயதாம்பூலம் நிச்சநிரப்பு nicca-nirappu, பெ. (n.) நாடோறும் இரவான் வருந்தித்தன் வயிறு நிறைத்தல்; living on daily begging. "பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு" (குறள், 532.), ( நித்தம்→ நிச்சம் + நிரப்பு எப்போதும் வறுமையிலிருப்பது.] நிச்சம்' niccam, வி.எ. (adv.) 1. எப்பொழுதும்; always, perpetually. 2. நிலைத்த; constantly, "நிச்சமும் பெண்பாற்குரிய வென்ப (தொல். பொருள்.992. என்றும்; daily. pkt. niccam skt. nitya நில் நிற்றம் = நிலைப்பு → ஒ.நோ: வெல் → வெற்றம் கொல் → கொற்றம். நிற்றம் நிச்சம் → ஒ.நோ: முறம் முற்றில் முச்சில். (வே.க.3:46.) நிச்சம்' niccam, பெ. (n.) நிச்சயம் பார்க்க; see niccayam, "நிச்ச நினையுங்காற் கோக் கொலையாம்" (நாலடி,81.). skt.niš-caya [ நில் → நிற்றம் → நிச்சம் = நிலைப்பு.] நிச்சயதாம்பூலம் niccaya-tambulam, பெ. (n.) திருமணத்தை உறுதிப்படுத்த மணமகனின் தகப்பன் மணமகளின் தகப்பனுக்குத் தாம்பூலம் முதலியன அளிக்கை; presentation of betel, plantains, turmeric, new cloths etc. by the father of the bride in confirmation of a marriage; betrothal. [ நில் → நிற்றம் → நிச்சம் → நிச்சயம் ஒ.நோ: முற்றில் முச்சில். நிச்சயம் + தாம்பூலம்.]