பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நித்தப்படிகாரன் 15 நித்தல்விழா நித்தப்படிகாரன் nitta-p-padikaran, பெ. (n.) | நித்தம்' nittam, வி.எ. (adv.) எப்போதும்; நாட்கூலிக்காரன்; one who works on daily wages. (சரவண. பணவிடு.81-2.). [நித்தப்படி + காரன்.] நித்தம்' nittam, பெ. (n.) 1. என்றும் அழியாதுள்ள நிலை; eternity. "நேரினித்தமு மொட்டின னாகுமே" (மேருமந்.592). 2. ஒமகுண்டம் (பிங்.); sacrificial pit. 3. நித்திய கருமம் பார்க்க; see nittiya karumam. "கருமநித்த நைமித்தங் காமியங்கள்' (பிரபோத.39,13).4. நீர்முள்ளி (மலை.) பார்க்க; see nirmulli. [ நில் → நிற்றம் → நித்தம். ] நித்தம் நித்தல். ஒ.நோ. வெல் வெற்றம் கொல் கொற்றம் குற்று முற்றகம் குத்து முத்தகம் பீற்றல் → பீத்தல். இடம் (வெளி), காலம், இறைவன் மூன்றும் வேறு ஒன்றினின்றும் தோன்றாது என்றும் ஒரே தன்மையாய் நிற்கும் நித்தப் பொருளாம். காலம் கருத்துப் பொருளே. (த.ம.85.). நிற்றம், நிச்சம், நித்தம் என்னும் மூவடிவுகளுட் constantly, perpetually, eternally. "நித்தமணாளர் நிரம்பவழகியர்” (திருவாச. 17:3.). நில் நிற்றம் நித்தம். ஒ.நோ. வெல் → வெற்றம் கொல் → கொற்றம் குற்று குத்து முற்றகம் முத்தகம் பீற்றல் பீத்தல். நித்தம் nittam, பெ. (n.) நாட்டியம்; dance. "நித்தந் திகழு நேரிழை முன்கையால்" (uflum.12:43.). skt. nrtta நித்தரு nittaru, பெ. (n.) கற்பூரம்; camphor- camphora officinarum. (சா.அக.). நித்தல்' nittal, வி.எ. (adv.) நித்தலும் பார்க்க; see nittalum. 'நித்தல் பழி தூற்றப்பட்டிருந்து (இறை.கள.1,14). [நில் நிற்றல் → நித்தல்.] கடைப்பட்ட நித்தம் என்னும் வடிவினின்று நித்ய என்னும் நித்தல்' nittal, பெ. (n.) நித்தம் பார்க்க; வடசொல்லைத் திரித்துக் கொண்டு, அதையே முத்தென்சொல் வடிவிற்கும் மூலமாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர் வடமொழியாளர். இதற்கு ஏதுவானது, ஏமாறுந் தன்மை மிக்க தமிழரின் பேதைமையே. என்றுமுண்மைக் கருத்தைத் தோற்றுவித்தற்கு நிலைப்புக் கருத்தே பொருத்தமானது. வடமொழியாளர் 'நி' என்னும் முன்னொட்டை மூலமாகக் கொண்டு, ஒன்றன் உட்பட்டது, ஒன்றொடு தொடர்புள்ளது, தொடர்ந்தது, நீடித்தது, நிலைத்தது என்று கருத்துத் தொகுத்து, நித்ய என்னும் சொற்குப் பொருட்கரணியங் காட்டுவர். இதன் பொருந்தாமையை இனி மேலாயினுங் கண்டு தெளிக. (வே.க.3:47.). see nittam. [நில் → நிற்றல் → நித்தல்.] நித்தல்விழா nital-vilā, பெ. (n.) கோயிலில் நடக்கும் நாள்பூசை (நித்தியோற்சவம்); daily procession of the cipali idol. "நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே" (சிலப்.உரைபெறுகட்.4.). [நில் → நிற்றல் → நித்தல் + விழா.]