பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிமியும்வாய் நிமியும்வாய் nimiyum-vāy, பெ. (n.) நெளிந்த வாய்; dented mouth, out of shape as the lips of a child in crying. (திவ்.திருவாய்.1-5- 2.). [நிமியும் + வாய்.] நிமிர்'(ரு)-தல் nimir(ru)-, 4 செ.கு.வி. (v.i.) 1. உயர்தல் (சூடா.); to become erect; to be straightened; to stand upright; to raise or hold the head erect. 2. நீளுதல்; to be out- 29 நிமிர்சுடர் நிமிராது (மணிமே. 11:81.). 16. கோள் முறைமாறி (வக்கிரித்து) திரும்புதல் (வின்.); to return from retrograde motion-, as a planet. க.நிமிர். நிமிர்2-தல் nimir-, 4செ.கு.வி. (v.i.) இடையிடுதல்; to interpose, “நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும்' (umflum.19:82.). stretched, as the arm. “திரையெனு நிமிர் nimir, பெ. (n.) தெரிநிலை வினைப் நிமிர்கையால்" (கம்பரா.கங்கை. 62.). 3. வளர்தல்; to grow tall, as a youth; to in- crease in height; to shoot up; "ஓங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்றி" (தேவா. 1160, 5.). 4. ஏறுதல்; to exceed the limit, as a foot in verse. "அம்மை தானே அடிநிமிர் பின்றே” (தொல். பொருள்.547.). 5. பரத்தல்; to extend, expand, spread out. “உரைகுறுக நிமிர் கீர்த்தி்' (கம்பரா. குலமுறை.4.). 6. நுடங்குதல்; to bend, shake, “மின்னு நிமிர்ந் தனையராகி (மதுரைக். 679.). 7. நடத்தல்; to walk, pro- ceed. "கடற்றானை யொன்னார் நடுங்க பகுதி; verb explicity denoting tense by a tense-sign; “நிமிர்சுடர்" (நான்மணி.9.). நிமிர்கழிச்சேர்ப்பன் nimir-kali-c-cērppan, பெ. (n.) நீண்ட கழியைக் கையில் வைத்திருக்கும் கடற்கரைத் தலைவன்; chief of maritime tract who holding strick. "எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ நெறியிறாக் கொட்டும் நிமிர்கழிச் சேர்ப்பன்” (திணை. மொழி.) (நிமிர்கழி + சேர்ப்பன்] வுலாய்நிமிரின்” (பு.வெ. 7,5.). 8. ஓடுதல் நிமிர்ச்சி' nimircci, பெ. (n.) (சூடா.); to run. 9. மிகைத்தல்; to be exces- sive. "நிமிர்பரிய மாதாங்கவும்" (புறநா.14). 10. தொலைவாதல்; to be far,distant. “நணுகவு நிமிரவு நடக்கு ஞானத் தருணர்வினின்” (கம்பரா. கடிமண. 60.). 11. பொன்போல் உயர்ந்ததாதல்; to be of superior quality, as gold. "நிமிர்பொன் சொரியும் வரையே" (சீவக.1376.) 12. நெருங்குதல் (வின்.); to be close,thick, crowded. 13. உறுதியாதல்; to be bold, firm decided. செயற்றிறத்தில் நிமிர்ந்து நிற்கிறான். (வின்.). 14. இறுமாத்தல் (வின்.); to be proud, affected, arrogant. 15. முயலுதல்; to be active, make an effort. இசைச் சொலளவைக் கென்னா 1. இறுமாப்பு; proud. 2. உறுதி; confidence. 3. நிமிர்வு பார்க்க; see nimirvu. 4. மேட்டிமை; vanity haughtiness. நிமிர்ச்சி' nimircci, பெ.(n.) 1.உயர்ச்சி; hight. 2. நிமிர்வு; erect. 3. நீட்சி; length. (கதி.அக.). நிமிர்சுடர் nimir-Sudar, பெ. (n.) நிமிர்ந்தெரியும் நெருப்பு; a straight flame. "மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள் நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர்” (நன்மணி. 38.).