பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/55

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிரைபெயர்-த்தல் நிரைபெயர்-த்தல் nirai-peyar-, 4செ.கு.வி. (vi) பகைவர் கைக்கொண்ட ஆனிரைகளைத் திரும்பக் கைப்பற்றல்; to recover cattle seized by one's enemy. "G & IT 600TL நிரைபெயர்த் தன்று” (பு.வெ.2.1.கொளு.). [நிரை + பெயர் -.] நிரைமணி niraimani, பெ. (n.) அவுரி; indigo-feratinctoria. (சா.அக.). நிரைமீட்சி nirai-mitci, பெ. (n.) பகைவர் கவர்ந்த ஆனிரை மீட்கை; recovering the cattle seized by one's enemy. [நிரை + மீட்சி.] நிரை = கூட்டம், ஆன்மந்தை. மீள் மீட்சி. 43 | [நிரை + அசை.] இணைக்குறில்-வெறி. நிரையாடல் ஒற்றடுத்த இணைக்குறில்-நிறம். குறில் நெடில்-சுறா. ஒற்றடுத்த குறில்நெடில்-விளாம். நிரையணி nirai-y-ani, பெ. (n.) அவுரி (வைத்தியபரிபா.); indigo plant. (கதி.அக.). நிரையநிலம் niraiya-nilam, பெ. (n.) நிரையம் (நீலகேசி, 75.உரை.); hell. [நிரையம் + நிலம்.) நிரையம் niraiyam, பெ. (n.) மாந்தப் பிறவியில் தீவினை செய்வோர் இறப்புக்குப்பின் சென்ற டைவதாகக் கருதப்படுவது; hell. "நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்" (பதிற்றுப்.15.). நிரைமீட்டல் nirai-mittal, பெ. (n.) நிரைமீட்சி | நிரையாடல் nirai-y-āda), பெ. (n.) தரையிற் (பு.வெ.2.1.கொளு.உரை.) பார்க்க; see nirai- mitci. [நிரை + மீட்டல். நிரை = கூட்டம், ஆன்மந்தை (ஆநிரை) மீள் + தல் - மீள்தல்→ மீட்டல்.) நிரையசை nirai - y- asai, பெ. (n.) இணைக்குறிலாலேனும் ஒற்றடுத்த இணைக் குறிலாலேனும் குறில்நெடிலாலேனும் ஒற்றடுத்த குறில் நெடிலாலேனும் ஆகிய செய்யுளசை; metrical syllable made up either of two short vowels as veri, or of two short vowels fol- lowed by a consonant as niram, or of a short and a long vowel as cura, or of a short and a long vowel followed by a con- sonant as vilam. குறிலிணை குறினெடிற்றனித்து மொற்றடுத்து நெறிவரு நிரையசை நான்குமாகும்" (இலக்கணவி.714). சதுரக்கோடு கீறிக் கற்களை வைத்து ஆடும் விளையாட்டுவகை (யாழ்ப்.); playing with stones an squares drawn on the ground. [நிரை + ஆடல்.] நிரை = கூட்டம், கூடியாடும் விளையாட்டு, விளையாட்டு வகை. நிரை + ஆடல். ஆடுதல் ஆடல்.