பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலமண் நிலமண் nila-mar, பெ. (n.) மனைத்தளத்தை நிரப்புமண் (யாழ்ப்.); earth forming the floor of the house. [நிலம் + மண். ] நிலமண்டில ஆசிரியப்பா nila-mandila- asiriyappā, பெ. (n.) நிலைமண்டில 62 நிலமைாந்தர் பாடுங்கால் ஒரு திணைக்குரிய ஒழுக்கம் மற்றொரு திணையில் மயங்கி வருதலுண்டு. அதையே நில மயக்கம் என்றனர். நிலமயக்கம்2 nila-mayakkam, பெ. (n) மண்கலப்பு; mixing of soils. [நிலம் + மயக்கம்.] வாசிரியப்பா பார்க்க; see nilaimandila-v- நிலமருந்து nila-marundu, பெ. (n.) அவுரி; ašriyappa. (நிலைமண்டில வாசிரியப்பா நிலமண்டில ஆசிரியப்பா.) நிலமண்டிலவாசிரியப்பா nilamandila-v- asiriyappa, பெ. (n.) நிலைமண்டில வாசிரியப்பா பார்க்க; see nilai -mandila-v- aširiyappa indigo plant. (நிலம் + மருந்து.] நிலமளந்தோன் nilam-a/andön, பெ. (n) திருமால்; Tirumal as having measured the earth "நீணில மளந்தோ னாடிய குடமும்' (சிலப்.6:55.). [நிலம் + அளந்தோன்.) [நிலைமண்டில வாசிரியப்பா நிலமண்டில மாவலிப் பேரரசனின் செருக்கடக்க, குறளனாய்த் வாசிரியப்பா.) நிலமதிப்பு nila-madippu, பெ. (n.) தரை மதிப்பு: ground value. (நிலம் + மதிப்பு.] நிலமயக்கம்' nila-mayakkam, பெ. (n.) ஒரு நிலத்துக்குரிய காலம் உரிப்பொருள் கருப் பொருள்கள் மற்ற நிலத்துக்குரிய அப்பொரு ளுடன் கலந்துவரப் பாடலமைக்கையாகிய திணைமயக்கம் (சீவக.48.உரை.); harmoni- ous blending of the features of one tiņai with those of another. [நிலம் + மயக்கம்.] பழந்தமிழர் தம் வாழ்வுமுறையையும் நிலத்தின் தன்மைக்கேற்பவே பகுத்திருந்தனர். ஐவகை நிலப்பாகுபாட்டை ஐவகை ஒழுக்கலாறாகவேக் கருதினர். அவற்றைச் செய்யுளிலமைத்துப் தோற்றரவு செய்து மாவலியிடம் மூன்றடி மண்கேட்க, அவனும் அதற்கிசைய, நெடுமாலாந் திருமால் வானுயர்ப்பேருரு கொண்டு ஓரடியால் மண்ணுலகையும், அடுத்தவடியால் விண்ணு லகையும் அளந்து பின் மூன்றாமடி வைக்க இடமின்மையால் மாவலியின் தலைமீது காலூன்றி அவனையுங்கொண்டாரென்பது தொன்மக்கதை. நிலமறி-தல் nilam-arl-, 2 செ.கு.வி. (v.i) சூதாட்டத்தில் வெற்றியடைவிக்கும் இடன் அறிதல் (வின்.); to know the lucky side in gambling. [நிலம் + அறி -, ] நிலமாந்தர் nila-māndar, பெ. (n.) நிலமக்கள் பார்க்க; see nila-makka! [நிலம் + மாந்தர்.] மாந்தரெனினும் மக்களெனினு மொக்கும்.