பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலவீரியம் [நிலம் + ஈரம்.] நிலம் + ஈரம் என்பது உடன்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி நிலமீரம் என வழங்குதல் வேண்டும் எனினும் மவ்வீறு ஒற்றொழிந்து உயிரீறு ஒப்பவும் என்னும் விதிப்படி வகர உடம்படுமெய் பெற்றது. நிலவீரியம் nila-viriyam, பெ. (n.) நிலவீரம் பார்க்க; see nilaviram. [நிலவீரம் + நிலவீரியம்.] நிலவு'-தல் nilavu-, 5 செ.கு.வி. (v.i.) 1. நிலைத்திருத்தல்; to be permanent, fixed; "யாரு நிலவார் நிலமிசை மேல்" (நாலடி, 22.). 2. நின்று சிறத்தல்; to stay "இறுதியு மிடையு மெல்லா வுருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்" (தொல். சொல். 103). 3. வழங்குதல்; to exist, to be in use, in vogue or in circulation, as a word; to be extant, 68 நிலவுதயம் அமைதி நிலவ வேண்டுமென அனைத்து மதத்தினரும் கடற்கரையில் கூடி மன்றாட்டு செய்தனர். (உ.வ.). நிலவு nilavu, பெ. (n.) 1. நிலா; moon. "நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து. (நெடுநல். 95). 2. நிலவொளி; moon light. (நுல் - ஒளிர்தற்கருத்துவேர். நுல் நில் நிலா → நிலவு.] நிலவு4 nilavu, பெ. (n.) 1. தெரிநிலை வினைப்பகுதி; verb expelicitly denoting tense by a tense-sign. opp. to kurippu-vinai. 2. நிலைபெறுகை; to be stability. "நீரொலித்தன்ன நிலவு வேற்றானையொடு (மதுரைக்.369). [நில் நில நிலவு.) in force or practice, as a religion. "நிலவு | நிலவுகாய்'-தல் nilavu-kāi-, 2 செ.கு.வி. (v.) மரபினை யுடையது" (வின்.). 4. ஒளிவிடுதல்; to emit rays; to shine. 5. பரவுதல்; (வின்.); to spread, extend, pervade. நுல் நில் நில நிலவு (வே.க. 3:45.).] நிலவு-தல் nilavu-, 5 செ.கு.வி. (v.i) 1. அறியக்கூடிய வகையில் காணப்படுதல்; to be (in existence.) prevail. பருவ மழை பெய்யாமல் நாட்டில் வற்கடம் நிலவுகிறது. (உ.வ.). சட்டசபையில் இன்று ஒரு மணி நேரம் குழப்பம் நிலவியது. (உ.வ.). தேர்தல் நடத்துவது பற்றி நாட்டில் முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.(உ.வ.). 2. அமைதல், ஏற்படுதல்; to be established or formed. எல்லா நாட்டிலும் மக்களாட்சி நிலவ வேண்டும். (உ.வ.). நாட்டில் நிலவின் ஒளி படர்தல்; to spread of the moon light. [நிலவு + காய்-, நில் → நிலவு. கனல் கனய் → காய்.] நிலவுகாய் 2 nilavukāy, பெ. .(n.) 1. எருக்கங்காய்; fruit of sun plant caltropis gigantia. 2. உகாய் மரம்; mahomadon tooth brush tree - salvadora persica. (சா.அக.). நிலவுதயம் nilavudayam, Qu. (n.). நிலவெழுகை (வின்.) பார்க்க; see nilavu-elugai. (நிலவு + (skt.) உதயம்.)