பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெட்டி!

பெட்டியடி


பெட்டி! 9௦111, பெ. (ஈ.) 1. பண்டங்களை

வைத்துக்‌ காக்கவுதவும்‌ மூடியுள்ள கலம்‌; சிக, யார்‌, ௦௦1167.. 2. கூடை (வின்‌); 628௪, 1௦0/௭-028௫1.. 3, தொடர்வண்டி முதலியவற்றின்‌ அறை; ௦௦818, 88 18 பொலிவு 0ா/809. 4. வண்டியோட்டுபவன்‌ உட்காரும்‌ இடம்‌; 014675 5620 1௦ ௨ ௦608. 5. வண்டியில்‌ உட்காருமிடத்திற்கு. அடியில்‌ சிறுபொருள்கள்‌ வைப்பதற்கான இடம்‌; 19094 60% பறம 008 5821 (8 ௨ ௦!&06. 6. சான்றாளி; %/10058 60% 7. கண்ணாம்பு முதலியன அளக்கும்‌ முகத்‌ தலளவை; ௨ ௱௦585பாச 01 0805010/, 88 (8 ரபா 11௨.

/பிள்‌-) பெள்‌-) பெட்டி.






பெட்டி? 069, பெ. (௩) நெல்வதை; ௨ 1000 ௦7 நகரு.

பெட்டிக்‌ கோரை ௦5[]-/-11வ, பெ, (௩) கோரை வகை; 8 18]00ப8 £ப56-11 56006. ர்பெட்ட கோரை

பெட்டிகரிபிலை 9்எ[]-42ர91க, பெ. (௬) 'நெல்வகை; & (4ஈ0 ௦1 றகர.

பெட்டிப்பல்லக்கு 611-0-றவிவ0ய, பெ. (௩). 'பெட்டியின்‌ உருவில்‌ அமைந்த பல்லக்கு வகை; நடவ ஏறவ்காடபா.


[பெட்டி “பல்லக்கு.







பெட்டிபோடு-தல்‌! எ1-௦50ப- செகுி, (41)

ஒத்திசை, இசைத்தல்‌ (இக்வு; 1௦ ஜவ ர. 10௨ ரா௱மா/க “பெட்டி போடுகிற பையன்‌: ன்னும்‌ வரவில்லையா?” 6...)

[பெட்டி * போடுதல்‌ 7.


பெட்டிபோடு-தல்‌* 92(1-ஐ00ப-, செ.கு.வி. (4) சூடேறிய மாழைப்பெட்டியால்‌ துணியின்‌ சருக்கம்‌ நீங்கத்‌ தேய்த்து மடித்து வைத்தல்‌; ப்ட்‌

[வெட்டி * போடு. பெட்டிமோதிரம்‌ 011-ஈ6பக, பெ. (௩) மோதிர வகை (துவை); 8 [460 01 (109. [வெட்டி * மோதிரம்‌ / 'பெட்டியடி ஐஈ(1-/-௧0, பெ. (ஈ.) பண வரவு

செலவு செய்யுங்‌ கணக்கப்‌ பிள்ளை; கெல்/ஜ0௭,

7 வெள்‌-) பெட்டி, பெட்டி.