பெடட்டியிழைப்புளி, ட்
பெட்டைக்கட்டு.
பெட்டியிழைப்புளி ஐஊ[1-)-1தறப!, பெ. (௩) இழைப்புளி வகை; (கட்டட. நாமா. 39) றவ! நிர
[பெட்டி - இழைப்புளி.].
பெட்டிவண்டி 6-8, பெ. (௩) வண்டி (வகை; 6ப1௦0:-00200.
பெட்டி சண்டி.
பெட்டிவரிசை றஈ(-021521, பெ. (௩.) மணப்பெண் புகுந்தவீடு செல்லும்போது கொண்டு செல்லும் வரிசை; றா£$ர15 1295. ௫ ௨0109 வ 806 0098 10 ஈ8ா 6105070015 0096.
[பெட்டி வரிசை].
பெட்டிவாணம் %1/-48ர௨௱, பெ. (ஈ.), பெட்டிமினின்று பல உருவங்களில் வெளிப். படும் வாணவகை; 46 0116 [௨1௬௨ 5ரஷ ௦1 ௨0856 10) ஈரி 811008 0 8. 16௭160, 005 எரஎ 80௦10௭.
[பெட்டி -வாணம் 7]
பெட்டு ஜ1ப,பெ. (௩) 14, பொய் (சங்); 16, 1692-1௦௦0... "மானுடம் போன்று பெட்டினை: யுரைப்போரி (பதினொ. கோபப்பிர). 2, மயக்குச்சொல்; 051ப5409 ௩00. *கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும்" (திவ். இராமாநுச நூற். 99).
/பெள்- பெட்டல்- பெட்டு 7
(வே. க. 89) பெட்டெனல் 616002, பெ. (௩) விரைவுக்குறிப்பு; ஒரா. 807' 4169. 8ப/9௭௦55. “ஏகுதிர் பெட்டென்று! (காஞ்சிப்பு. நாடு. 2)
ம, பெட்டெற்நு
[பெட்டு - எனல்]
பெட்டை! றளிக, பெ. (ஈ.) 1. விலங்கு புட்கள் இவற்றின் பெண்பால் (தொல், பொ, 607/8); ரீக ௦1 ஊிறாகி5 கம் 6௭0௨... 2, பெண்; ௬௦௱௧௩, 1. “ஒட்டகல் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயா்: கொடைக் குரிய” (தொல், மரபு. 53). “புள்ளும்: கரிய அப்பெயரக் கென்ப.” (தொல், மரபு. 54). ம, தெ, பெட்ட,
மீபெள்-) பெட்டை (வே, ௧, 89)
பெட்டை? 0ளர2, பெ, (௬) 1. குருடு; 61௨௦3 2, குறைவு (யாழ்ப்); |ஈ08150101.
[வெள் பெட்டை 7.
பெட்டைக்கட்டு 092-6௮1, பெ, (௩)
தளர்ந்த முடிச்சு (யாழ்ப்$; 1௦௦88 (௫௦1, ஈ௦1 ந்கரே 102.
8/பெள் 4 பெட்டை * கட்டு 7.
(வே. ௧, 89)