பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குமைஞ்சான்‌.

'பெண்கோள்‌.




பெண்குமைஞ்சான்‌ ஐ௦0-4ப௱வர/20 பெ. (௩) சுராலைத்‌ தூள்‌(சாம்பிராணி) (சங்‌.அக; 62ம்‌.

[வெள்‌ பெண்‌-, பெண்குமைஞ்சான்‌ 7

பெண்குறி ற£ர(பா, பெ. (ஈ.) அல்குல்‌; 060ள௦பற ஈய/20௪.

/பெள்‌- பெண்‌ ஃகுறி

'பெண்கேள்‌-தல்‌ ற௦0-4], செ.குன்றாவி.. (9.10. திருமணஞ்செய்து கொடுக்கும்படி பெற்றோரிடம்‌ மகட்‌ கேட்டல்‌; 1௦ 856 19௨. றகாசா( ௦1 8 ர்‌ (௦ 01௨ 0௭ 18 ௱2௱1506. “'தஞ்சாவூரிலிருந்து பெண்‌ கேட்டு. வந்திருக்கிறார்கள்‌.”


[/பெள்‌-) பெண்கள்‌ - 7.

பெண்கை. ௦60-அ1, பெ. (ஈ.) பெண்பாற்‌.

'செயல்‌ குறிக்கும்‌ நளிநயக்கை, (சிலப்‌. 3, 18. உறை); 088116 01 80 ஈறஜ9சாப்0 19௪. 20100 ௦1 4௦௬௭.

/பெள்‌-) பெண்‌ பெண்கை 7

பெண்கொடி 80-68, பெ. (ஈ3) மெல்லியலான பெண்‌; (/ராா, 19௪௭7 25 6 140௨. ஒர்‌ பெண்‌ கொடியை வதை செய்தான்‌" (தில்‌, நாய்ச்‌, 829.

[வெள்‌ பெண்‌ கெரி.

பெண்கொடு-த்தல்‌ ற20-4060, பெ. (௩) பெண்ணைத்‌ திருமணஞ்‌ செய்து கொடுத்தல்‌: 10 01/8 8041 ௩ ௱கா(806. “என்‌ மாமன்‌ எனக்குப்‌ பெண்கொடுக்கமறுக்கிறான்‌."

ம பெள்‌-) பெண்‌ கொடு-த்தல்‌ 7.


பெண்கொடுத்தமாமன்‌ ஈ௦-ப1-கால, பெ, (ஈ.) ஒருவனுடைய மனைவியின்‌ தந்தை; றக! 1க/0௦-/ஈ- 1௮, 094 . ௫ -றரர.

[வெண்‌ - கொடுத்த * மாமன்‌ 7

மாமன்‌ என்னுது சொல்‌ அம்மானையுங்‌ குறிக்கலானமையின்‌ அதனின்று வேறுபடுத்தும்‌ பொருட்டுப்‌ பெண்‌ கொடுத்த என்னும்‌ அடைமொழி மத்தது.

பெண்கொலை 90-06, பெ. (ஈ.) பெண்ணைக்‌ கொலை செய்தல்‌; ஈயா 07 உள. 'பெண்‌ கொலை புரிந்த நன்னன்‌. போலி! (குறுந்‌. 292)

[வெள்‌ பெண்‌- கொலை 7

பெண்கொள்‌(ளு)-தல்‌ 20-60], செ.கு.வி. (81) பெண்ணைத்‌ திருமணஞ்செய்தல்‌; (௦ ரசாறு 0 129 ௨௨/46. “பேய்‌ கொண்டாலுங்‌: பிர. வரலாறு. பக்‌. 19...

[பெள்‌-) பெண்‌ * கொள்(ளு)-தல்‌ /'

'பெண்கோலம்‌ 090-020, பெ. (௩) 4. மகளிர்‌ பூணுங்‌ கோலம்‌; [ளாகி 049 0 0081பா. 2. பெண்‌ புனைவு (வேடம்‌) (ஸின்‌); 191௨ றா 6 050096

[பெண்‌ - கோலம்‌]

'பெண்கோள்‌ ற60-40, பெ. (௩) பெண்ணை மணம்புரிந்து உறவுசெய்து கொள்கை; ளட 6௦ விக ரிம்‌ ஊ௦ஸ்ள கஞ்‌ ௫. ஈாவரு்ட உ 9/7. “பெண்‌ கோளொழுக்கத்தி' சொத்து மறுத்தல்‌ புற்றி" (தொல்‌. பொ, 79, உறை. 2. பெண்‌ கிரகம்‌ நாமதீப்‌10) பார்க்க; 995 ஐசர-ரர்சரகர.



[பெண்‌ கோள்‌