பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்சோடினை.

[)] பெண்டுக்கஞ்சி.


பெண்சோடினை ற௭-850]0வி, பெ, (௬) 1, நாடகத்திற்‌ கொள்ளும்‌ பெண்‌ கோலம்‌; ரீசறகஉ விர 10 166 5180௨. 2. மணப்‌ பெண்ணை ஒப்பனை செய்தல்‌; 06௦0121001 உ௱ளா, 2 ௨610௯.

வள்‌-) பெண்‌- சோடனை சோடனை சுவடி -) சோடி: சோடினை - ஒப்பனை.

'பெண்டகம்‌ ற800808ஈ, பெ. (௩) பெண்டகன்‌ பார்க்க, 906 2சரஜ்ரசற. [வள்‌-, வண்‌-, வண்டு வண்டகம்‌7 (வே.கபக்‌.50)

(பெண்டகன்‌ ற500808ர, பெ. (ஈ.) அலி (சங்‌); ரிஎ௱ஜரா0016, பாப்‌.

௧. ஹெண்ணுக. /வள்‌-, வண்‌ வண்டு வண்டகம்‌] (வே.க.90)

'பெண்டகை ௦80020வ) பெ. (5) பெண்டகைமை

பார்க்க; 996 றஜர்வாற. [பெண்‌ ஃதகை- பெண்டகை

பெண்டகைமை 960 80வி௱கி, பெ. (௩)

பெண்மைக்‌ குணம்‌; 901295. [பெண்‌ சதகைமை 7

பெண்டன்‌ 5008, பெ. (௩) பெண்டகன்‌.

பார்க்க; 998 2௪றஸ்ரர.

ம, பெண்டி, ௧, பெண்ட்‌, கெண்ட, தெ. பெண்ட்டி.

[பெண்டு பெண்டன்‌- பே (திவா) 7 (வேக. பக்‌. 92)

பெண்டாட்டி ௨00811], பெ. (.) 1. பெண்‌;

மரமா. "செல்லப்‌ பெண்டாட்டி நீ' (ல்‌. 'திருப்பா. 1). “ஒரு பெண்டாட்டி தமரொடு. கலாய்த்து” இறை. கள.4, உறை, 2. மனைவி: டர. கொண்டான்‌ குறிப்புறிவாள்‌ பெண்டாட்டி" (இிடுகடு, 96). 3. வேலைக்‌ காரி; ௦ஈகஈ சலாட்‌ (611. 1. 483.

௧, ஹெண்டத்தி, [வண்டு -ஆள்‌-) பெண்டாட்டி].

பெண்டாளு-தல்‌ ற5008/ப, செ.குன்றாவி.

(:0ி மனைவியாக நுகர்தல்‌; 1௦ 02/6 85 ௬476. தெ. பெண்ட்லாடு, /வெண்டு-ஆள்‌

'பெண்டிழந்தான்‌ சுழி ஜஸ(15௦(8ஈ-௦ப]. பெ. (௩) தன்னை உடையவனது மனைவியை இழக்கச்‌ செய்வதாகக்‌ கருதப்படும்‌ மாட்டுச்‌ சுழிவகை (மாட்டுவா. 22, பாப ஈக: ஈ ௦216 ௨1௪ 80௱ 91 ௨ 105 801098 17௦ 0801. 190௦வ1ா௮ 140 6௨ ௱ள 4/1 066 115 4476.

[பெண்டு * இழந்தான்‌ * சுழி]

பெண்டு 06000, பெ. (௩) 1. பெண்‌; 0. “ஒரு பெண்டா விதய முருகினை யாயின்‌” (வெங்கைக்கோ. 47). 2. மனைவி; 94/16. “வனை நல முடையளோ மகிற்நின்‌ பெண்டே”' (ஐங்குறு. 57).

ம, பெண்டி, ௧. பெண்ட, ஹெண்ட, தெ. பெண்ட்டி. [பெண்‌-) பெண்டு 7 (6வே.௧:92)


பெண்டுக்கஞ்சி 960ப0க£ரிர்‌, பெ. (௩). ஆண்மையற்றவன்‌; எர9ார216-2௩

/பெண்டுக்கு * அஞ்சி 7.