பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவல்‌

ஜெ ஜெயலலிதா 'சென்னை-600 009. முதலமைச்சர்‌.

நாள்‌... 26,122005. ட்‌


அளந்தது அனைத்தும்‌ அளந்திடும்‌ வண்மொழி தமிழ்‌?" அந்த வண்டமிழ்‌, 'ஏழ்கடல்‌ பர்க்‌ பட நின்ன வாகிய 'ஏற்ற பணிகளை ஆற்றி வருகிறது எனது அரசு.

தாடு சாக த நடம்‌ சான வணங்குகின்ற, ந வான்‌ அட செழியாத்‌ தரை

ஆக்கவும்‌, இணையற்ற தமிழ்‌ மறையாம்‌ திருக்குறளை இந்தியாவின்‌ தேசிய அ வவட அ்க்‌


ப்மேற்டம்‌ கள்‌ எடுத்தும்‌ அமைத்தும்‌, அவர்தம்‌ நூல்களைப்‌: டி உடைமையாக்கியும்‌ சிற்ப்பித்து வருகிறது எனது அரசு. அந்த. மல்ந்ததுடன்‌, அவது நினைவை என்றென்றும்‌ போற்றப்‌ பாராப்டடும்‌ வகையில்‌ மதுரை மாநகரில்‌ மணி மண்டபம்‌ உருவாக்கிடவும்‌ முனைந்துள்ளது.

'தமிழ்‌ மொழிமின்‌ தனிப்‌ பெரும்‌ வளர்ச்சி குறித்த கவிஞர்களின்‌ கனவுகள்‌ நனவாக்கப்பட வேண்டும்‌. என்பது என்‌ விருப்பம்‌

என்ற பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ அவர்களின்‌ கனவு மெய்ப்படும்‌ விதத்தில்‌, தமிழ்‌ மொழியின்‌ சொல்‌ வளத்தைப்‌ பெருக்க “செந்தமிழ்ச்‌ சொற்பிறப்பியல்‌ பேரகரமுதலி' (& பேறாக 05146 இ௫ுறவ010ஜ1௦வி. நிழ்டஷு வீரம்‌ 1 ௨0ஜ0226) நூல்களை உருவாக்கும்‌ திட்டம்‌ தோற்றுவிக்கப்பட்டது.

செந்தமிழ்ச்‌ சொற்பிறப்பியல்‌ அகரமுதலித்‌ திட்டத்தின்‌ சார்பாக கடந்த 2002-ஆம்‌ ஆண்டு. இட்ட அப ரம்ப ர அரிமளம்‌ டடம ப


சொற்பிறப்பியல்‌ அகரமுதலிப்‌! பணி சீரிய பணி. இந்தச்‌ சிரிய பணியில்‌ ஈடுபட்டு

செந்தமிழ்ச்‌ செந்தமிஷைச்‌ செழந்தமிழாய்‌ ஆக்கிவரும்‌ அனைவருக்கும்‌ என்னுடைய வாழ்த்துகள்‌. தமிழ்‌ வாழ்க! தமிழ்ப்‌ பணி வளர்க!

ஜெ ஜெயலலிதா தமிழக முதலமைச்சர்‌