இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1893 | பேரகராதி | காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு | |
1897 | தரங்கம்பாடி அகராதி | பெப்ரியசு அகராதியின் விரிவு | |
1899 | தமிழ்ப் பேரகராதி (வித்தியா ரத்நாகர அச்சியந்திரசாலை யாழ்ப்பாணம்) | நா. கதிரைவேற் பிள்ளை, | |
1901 | தமிழ்ப் பேராகராதி (நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை |
நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் || | |
1904 | தமிழ்ச் சொல்லகராதி (அகரம் மட்டும்) | கு. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம். | |
1908 | சிறப்புப் பெயர் அகராதி | ஈக்காடு இரத்தினவேலு முதலியார் | |
1909 | இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி | பி.ஆர். இராமநாதன் | |
1910 | அபிதான சிந்தாமணி | ஆ. சிங்கார வேலு முதலியார் | |
1910 | தமிழ்ச் சொல்லகராதி | கு. கதிரைவேற்பிள்ளை | |
1912 | மூன்று தொகுதிகள் | ||
1923 | (மதுரைச் தமிழ்ச்சங்க வெளியீடு) | ||
1911 | தமிழ்மொழி அகராதி | காஞ்சி நாகலிங்க முனிவர் | |
1914 | இலக்கியச் சொல்லகராதி | அ. குமாரசுவாமிப் பிள்ளை சுன்னாகம் | |
1921 | மாணவர் தமிழ் அகராதி | எஸ் அனவரத விநாயகம் பிள்ளை | |
1924 | சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழ்கராதி | ச சுப்பிரணமணிய சாஸ்திரி | |
1925 | தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி | ச. பவானந்தம் பிள்ளை | |
1928 | இளைஞர் தமிழ்க் கையகராதி | மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை | |
1935 | ஜூபிலி தமிழ் அகராதி | எஸ். சங்கரலிங்க முதலியார் | |
1935 | ஆனந்தவிகடன் அகராதி | ஆனந்தவிகடன் ஆசிரியர் குழு |