இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1935 | நவீன தமிழ் அகராதி | சி கிருஷ்ணசாமிப் பிள்ளை | |
1937 | மதுரைத் தமிழ்ப் பேரகராதி | பண்டிதர் பலர் - இமா கோபாலகிருஷ்ணக் கோனார் வெளியீடு | |
1938 | சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி | ரெ எஸ் சுவாமி ஞானப் பிரகாசம் | |
1939 | தமிழ்றிஞர் அகராதி | சி கிருஷ்ணவாமிப் பிள்ளை | |
1939 | தமிழ்தமிழ் அகராதி | சி. கிருஷ்ணவாமிப் பிள்ளை | |
1939 | விக்டோரியா தமிழ் அகராதி | எஸ். குப்புஸ்வாமி | |
1926 | | ||
1939 | தமிழ் லெக்சிகன் | சென்னைப் பல்கலைக்கழகம் | |
1940 | கழகத் தமிழ்க் கையகராதி | சேலை சகதேவ முதரியார் காழி சிவகண்ணுசாமிப்பிள்ளை | |
1950 | செந்தமிழ் அகராதி | ந. சி. கந்தையாப்பிள்ளை | |
1951 | கம்பர் தமிழ் அகராதி | வே. இராமச்சந்திர சர்மா | |
1952 | தமிழ் இலக்கிய அகராதி | ந. சி. கந்தையா பிள்ளை | |
1954 | சிறப்பு பெயர் அகராதி | சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் | |
1955 | சுருக்கத் தமி அகராதி | கலைமகள் ஆபீஸ் | |
1956 | கோனார் தமிழ்க் கையகராதி | ஐயன் பெருமாள் கோனார் | |
1957 | தமிழ் இலக்கிய அகராதி | பாலூர்து.கண்ணப்ப முதலியார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் | |
1964 | கழகத் தமிழ் அகராதி | கழகப் புலவர் குழு-சைவ | |
1969 | லிப்கோ தமிழ் - தமிழ் அகராதி | லிப்கோ நிறுவனம் | |
1979 | மணிமேகலைத் தமிழ்கராதி | மணிமேகலைப் பிரசுரம் | |
1980 | தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி | அனந்தநாரயணன் | |
1984 | தமிழ் - தமிழ் அகரமுதலி | மு. சண்முகம்பிள்ளை (தொகுப்பாசிரியர்) | |
1992 | செந்தமிழ் அகராதி | த கோவேந்தன் | |
2002 | வடமொழிசொல் அகராதி | த. கோவேந்தன் |