பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து <ঠপ 53. பாண்டிக் கரையளித்து பட்டினவ ரைப்புரந்து நீண்டக்கரையாரை நிர்த்துளி யாகவென்றோன் r 54. சேரன் குடையெடுப்பத் தென்னன்கொடி யேந்திடவார்த் தாரான் துகிலெடுப்பச் சங்கப் புகழெடுத்தோன் 55. பாரைமுழு தாளும் பாராசர் கொண்டாட வீரைநகர் மாவலியைக் காத்த விறல்வேந்தன் 56. அமரரா னோர்க ளடங்கலுங்கொண் டாடவென்று சமரகோ லாகனைத் தற்காத்துத் தாபநித்தோன்" 57. வெல்வீரர் மேவலரை வீறடக்கி முக்குவர்க்கு நல்வீர மும்மூக்கும் நாக்கும் படைத்தபிரான் 58. ஆணா கரிகன் அடைக்கலங்காத் தோன் வலங்கைச் சாணார் தமைக்காக்குத் தர்ம பரிபாலன் 59. தென்மண் டலமுஞ் செழித்தசெம்பி நன்னாடும்" பொன்மண் டலமும் புரக்குந் துரைப்பெருமான் 60. எண்டிசையும் போற்று மிரதக் கிணறுடனே தண்டரள வாரிச் சலாபத் துறை# யுமுள்ளோன் 61. வந்தாடத் தோகை மயிலாடக் கொம்பாடுஞ் சந்தாட விக்கிறைவன் தாதாடும் பூம்புயத்தான் 62. சொன்னாடும்" பொன்னாடுஞ் சோணாடும் மேனாடும் எந்நாடுங் கொண்ட இறைவன்வச்ர நன்னாடன் _ " தாபநித்தோன் : (வடசொல் திரிபு நிலை நிறுத்தியவன் செம்பி நன்னாடு : பாண்டிய நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதி நாடு கீழ் செம்பியநாடு, வடதலைச்செம்பிநாடு! என இருவகையாக இருந்தது. # சலாபத்துறை :முத்துக்குளிக்கும் பகுதி " சொன்னாடு : (சொர்ணநாடு) சோனகநாடு "வச்ர நன்னாடன். சீதக்காதியின் முன்னோர்கள் அரபு நாட்டில் இருந்து தமிழகம் போந்தவர்கள் என்ற பழமையைக் குறிக்கும் வண்ணம் சீதக்காதி இவ்விதம் குறிக்கப்பட்டுள்ளும்_