பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<ধঃ வள்ளல் சீதக்காதி r - ר 63. பேறாக வந்த பெரியதம்பி கண்மணியாய் மாறம லேவளர்க்க வந்த செய்தக் காதிமன்னன் 64. பிந்தாத செல்வப் பெரியதம்பி கண்மணியாய் மந்தார தாருவென வந்தசெய்தக் காதிமன்னன் 65. தரணி புகழ்பெரிய தம்பிவரத் தாலுதித்த கருணைமுகி லானசெய்தக் காதி நரபாலன் 66. வங்களம்கர் நாடகம் மலையாள முச்சீனம் சிங்களம் மராடம் தெலுங்கு குருநாடம் 67. கலிங்கம் குசலம் கவுதம்திரி கூடம் குலிங்கம் கடாரம் குடகம் துளுநாடம் 68. மாகரைநல் ஈழமச்சை மஞ்சம்பாஞ் சாலம்டில்லி ஆகரை கபாடம் அயோத்தி கலியாணம் 69. பல்லவம்.காம் பீலிமக்கம் பப்பாவம் குச்சரியங் கொல்லமாச் சீனம் கண்டி கொங்கனம் தாரிசப்றா 70. கிட்டா மலாக்காயிஸ் கிரீஸ் பிராஞ்சுலாந்தா அட்டாள திக்கிலும்கிள் ளாக்கைச் செலுத்துவிரான் 71. சீனத் திருத்துவந்த சீனு ம்ப ரங்குவிக்க மானத்து முத்துமொலி வாரிமுத்த முந்தெறிப்ப 72. மரகதம் வச்ரம் வயிடுரியம் நீலம் அரவின் மணிபுஷ்க ராகங்கோ மேதகமும் 73. பைகோவை யிற்செம் பதுமரா கம்பவளம் கைகோவை யாகவிலை காட்டியொரு பாற்குவிக்க 74. ஈழத்திற் கிட்டாலி லேற்றிவந்த கப்பலர்க்கு வேழத் திரள்களெல்லாம் வீதிதொறுஞ் சேர்த்துநிற்ப 75. அச்சைனும் மித் தேசத் தரசர் வரவிடுத்த பச்சைப் பரிகளைப்பல் பந்திபந்தி யாய்நிரைப்ப

  • கிள்ளாகி வணிகக்கப்பல் அல்லது ஆணை. \ அச்சைன்: இந்தோ - சீன நாடு ار