பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<সঙ্গ + வள்ளல் சீதக்காதி -N (273, ஆடுமயில் வாணமதிருநிலாச் சக்கரமும் தேடுசூம்ப வாணஞ் சிரட்டை வாணத்துடனே 274. மண்டு விசிறிகளும் வாய்ந்த நிலாவெடியும் குண்டணி வாணங் குறித்தகம்பத் துடுசெல்ல 275. ஒருகோடி சூரியர்க ளோடித் திரிவனபோல் திருநாடிக் கம்பத் திரியெல்லாம் நின்றொளிர 276. நிரைத்த படைக்கு நிலாவெறியு மேழ்கடல்போல் இறைந்து டபீரென றிடியேறு போல்முழங்கச் 277. கம்பவா ணக்காட்சி கண்டு களிகூர்ந்து செம்பொன்துடி பூலோகத் தேவேந்த்ரன் வந்தனனே шовттирѣбйт шоботицѣ569 சேருதல் 278. கல்விக் கருணை கடல்பெரிய தம்பிபெற்ற செல்வன் வந்தா னென்றுவெற்றிச் சின்னம் பணிமாற 279. சந்தா டவிசுரபி சங்கநிதி பத்மநிதி சிந்தா மணியெனப்பொற்சின்னம் பரிமாறப் 280. பாவடிவைக் கூடற் பதிவடிவே லான்றோட்பூஞ் சேவடிவைத் தோனெனப்பொற் சின்னம் பரிமாற 281. உறைவாங்கு வாட்கை யுடன்வாங்கி யொன்னலரைந் திறைவாங்கும் போசனெனச் சின்னம் பரிமாற 282, வங்காரக் கொங்கையர்க்கு மணமாலை நல்குமெனச் சிங்காரக் காரனெனச் சுன்னம் பணி மாற 283. வெங்களிற்று மேலவர்கள் வெம்போர் கடந்த வெற்றிச் சிங்கம்வந்தா னென்றுசெம்பொற் சின்னம் பணிமாற 284. குங்குமத்தார் பூண்டு குவலயத்தார் போற்றுநல்ல சிங்கம்வந்தா னென்றுவெற்றிச் சின்னம் பணிமாற 285. இன்னபடி சின்ன மியம்பிட்டு வெள்ளானை தன்னை யிறங்கித் தருகா வனத்தில்வர 286, வாய்ந்த மணவாளன் வந்தா னெனமகிழந்து சேத்த மலரடியார் சிற்றடியாரையேவ بر தத Пф- ՈIDնգ ـحا