பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து <@ 289 290 291. 292 293. 295. 296. 2.97. 298. 2.99. 300. மாரன் ரதியென்ன மங்கையரிந்த் ராணியென்ன ஆரமணி கற்பூர மாலத்தி தானெடுத்தார் 288. மங்களவாக் யம்படைத்த மாப்பிள்ளைரா சேந்திரனுக்குப் பங்கயப்பூந் தாள்நடக்கப் பாவாடையிட்டனரே இட்டபா வாடையின்மே லேகியரி யாசனத்தே அட்டமங்க ளம்மார்ப்ப ஆண்மகன் வீற்றிருந்தான் சிங்கா சனத்திருத்த செல்வமண வாளனுக்கு மங்கா வதிருப மார்ை எதிர்நடந்து பாதாம் புயம்விளக்கிப் பன்னீர் மிகச்சொரிந்து பீதாம்பரத்தாற் பிரசமலர்த் தாள்துடைத்துச் செய்யு முறைமை செய்துவெற்றிச் சிற்றடியார் மெய்யில் வெயர்வரும்ப மீள நடந்தற்பின் шоваагшрѣterh:#f9; =зу6vлЁJosлтлгшb சுந்தரஞ்சேர் பூங்கொடியைத் தோழிமா ரெல்லோரும் வந்து மனமகிழ்ந்து மஞ்சனநன் னிராட்டிப் 294. பொன்னுக் கலங்காரம் பொன்னில்ை செய்ததெனத் தன்னிகரில் லாதசரிகைப்பூம் பட்டுடுத்திப் பாணிக்கு மேலழகு பாணித்து வைத்ததென்ன மாணிக்கப் பொற்கட்டு வச்ரமணிச் சட்டையிட்டுக் கூந்தல் தலையொழுங்காய்க் கோதி மலர்முடித்துச் சேந்த கரத்திற் றிருச்சூளி றந்தரித்துக் கன்னல் மொழிமடவார் கற்புடை காரிகைக்குப் பின்னல் தரித்துப் பிறையுந் திருவும்வைத்து பற்பரா கத்துடனே பச்சைவச் சிரநீலக் கற்பதிக்க கட்டிவட்டங் கட்டி யலங்கரித்து மணியினலுக் குத்து மரகதப்பூ கொப்புமணி அணிஞ்சுலுக்கி யாவும் அரசிலைப்பூத் தொங்கலுடன் ஒன்னப்பூ வச்ர முபயகண்ளு டியொத்த கன்னத்தில் நின்றிலங்கக் காதுக் கணிந்தனரே