பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ - வள்ளல் சீதக்காதி r இணைப்பு VI வள்ளல் சீதக்காதி நொண்டி நாடகம் கண்டவர்கள் கொண்டாடும் கன்னன் வகுதையில் வாழ் மண்டலிகன் பெரியதம்பி மரைக்காயன் அருளுதித் தோன் கொண்டவர்கள் கலிதீர்க்குங் குருசெய்தக் காதிதன்மேல் நொண்டிநா டகத்தைப்பாட முதல்வனே காப்புத்தானே. கார்கொண்ட கரதலத்தான் வகுதைச் செய்தக் காதிமனு நீதிமன்னன் புகழ்கொண் டாடச் சீர்கொண்ட முழுமதுரச் செழுஞ்சொற் பாவாற் சிறக்கு நொண்டி நாடகத்தைத் தெரிந்து LITTL நேர்கொண்ட கரியகொண்டல் கவித்த கோலின் நிழல்கொண்ட முத்தொளிவை நீதி வாழ்வை ஏர்கொண்ட தோழமைக்கொண் டவனே காப்பன் -- எம்பிரா னெவ்வுயிர்க்குந் தம்பி ரானே. Gворешахотѣғth திருவு லாவிய வகுதை நகர்வரு கருணை வாரிதி தருமகு ணாநிதி செய்தக் காதியென் றெய்தக் காமனை யே . . . கொண்டாடிடவே உருவ மேயெனி லுருவ மலனல வருவ மேயெனி லருவ மலனெனு மொரு வனேதுணை யொரு வனேதுணை யே . . . எந்நாயகனே. ( 1 ) י