பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி மெய்யிற்குங் குமவாடை பூசி - நொண்டி י விருதான வழிக்கொல்லாம் மகத்துவம் பேசி ( 4 ) கையிற்குஞ் சமெடுத்து வீசி - நொண்டி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே ( 5 ) புதுமலர்க்குங் குமத்தார் சூடி - காயற் போசன் செய்தக் காதி புகழைக்கொண் டாடிக் கதையொடு காவியங்கள் பாடி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே ( 6 ) கண்ணாடி போற்பரிசை பதித்து - நொண்டி கால்வீசி வட்டமிட்டு மேன்மீசை திருத்தி சுண்ணாம்புக் கல்லுப்பல்லுக் காட்டி - நொண்டி தொந்தோமென் றடிக்கொள்ளத் -- துசங்கட்டி னானே ( 7 ) வல்லாண்மை மந்த்ரவித்தைக் குள்ளன் - எங்கும் வலைபுகுந்த நரிபோல வந்திருக்கு முள்ளன் கல்லிலே நாருரிக்குங் கள்ளன் களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி ேைன. ( 8 ) ஆனைமா றட்டஞ்செயுந் தீரன் - இசுலா மானபேர்க் கெல்லாமொரு வருமைக்கு மாரன் கானிலங்குங் குங்குமப்பூந் தாரன் - நொண்டி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னுனே ( 9 ) எத்தலமு மெச்சுபிர சண்டன் - வீர தீரர்பட் டாணிகள் ராவுத்தர் கண்டன் கர்த்தனைத் தொழுவோர்க்குத் தொண்டன் - நொண்டி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டிேைன ( 10 ) வாதாடும் பேர்களைத் தடுப்பேன் மாற்றலர் மூக்கிற்றும்பைச் சாற்றையே விடுப்பேன்