பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<o வள்ளல் சீதக்காதி r ר கட்டு விதானமெல்லாம் -நானே கண்டிருந் தேன்மனங் கொண்டிருந்தேன் பட்டு ரவிக்கைக்குள்ளே -வைத்த பச்சிள நீர்தந்தா ளுச்சிதமாய் ( 29 ) உச்சி நகம்பதித்தே -இத ழுண்டுகொண்டேன் சுகங் கண்டுகொண்டேன் மெச்சிச்சவ் வாசெனவே "கட்டி மேவிக்கொண்டாள் குரல் கூவிக்கொண்டாள் ( 30 ) கொண்டாடி முத்தமிட்டாள் -மிக்க கொஞ்சிச் சரசத்தின் மிஞ்சிக் கொண்டாள் கண்டாசை கொண்டவர்போல் - -என்னைக் கைகலந் தாளதில் மெய்மறந்தேன் ( 31 ) மெய்வேர்வை மாறுமுன்னே -பாக்கு வெற்றிலை யும்புகைச் சுற்றுந்தந்தாள் கைவேர்வை யும்மருந்தும் דLנריו காரத்து டன்கூட்டிச் சேரத்தந்தாள் ( 3.2 ) தந்த மருந்தாலே -மெத்தத் தள்ளாடித் தள்ளாடி யுள்ளானேன் சிந்தை தடுமாறி சிட்டுப் போல் நானகப் பட்டுக் கொண்டேன் ( 33, J கொண்ட பயல்போல -மெள்ளக் கொங்கையுள் வைத்தெனைச் சிங்கிக்கொண்டாள் உண்ட மருந்தாலே -கையி லுள்ளதெல் லாங்கள்ளி கொள்ளைகொண்டாள் ( 54 ) கொள்ளை கொடுத்தவர்போல் "நானுங் கோப்புக்கெட் டேைெடுங் காப்புலிதான் தள்ளத்தள் ளந்திரிந்தேன் அவள் தாய்ப்புலிக் குள்ளானேன். ஈப்புலிபோல் ( J.5 ) اسـ فا