பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் <o r சரித்திரமெல் லாங்கேட்டே சந்தித்துப் பேசவே சிந்தித்துக்கொண் டொருத்தன் திருப்பதியான் ஊரில்வந் தானவன் பேருஞ்சொன்னு ன் பேரான கள்ளனென்றே பேச்சுக்கொண் டேதுணை வாய்ச்சுதென்றே நீரா ரெனப்பகர்ந்தேன் நேரத்தில் தன்வழி சேரச்சொன்னு ன் சொற்கேட் டகமகிழ்ந்தேன் சோடா விருவருங் கூடிக்கொண்டோம் பொற்கோ புரவாசல் போய்நின்று சத்தியஞ் செய்துகொண்டோம் கொண்ட திருவரங்கம் கோவடி மைத்தொழிற் றேவடியாள் தண்டா மரைமுகத்தாள் சந்த்ர கலாவதி சிந்தாமணி சிந்தை களிகூர செங்கையி லேபன யங்கொடுத்தோம் அந்திப் பொழுதுதனிற் காளுக்கோர் தேவடியா ளைத்தொட்டோம் தொட்ட கலவியலே தோய்ந்தவள் கண்டுங்கிச் சாய்ந்தவிட்டாள் நிட்டுர மாய்நினைந்தே நித்ரையிற் சொக்குப் பொடிதுவினேன் துவியன்ன மென்னடையாள் குச்சுவச்ரக் கொப்புக் கச்சுடனே கோவைமுத்து மாலையுடன் குச்சுவச்ரக் கொப்புக் கச்சுடனே -என்னைச் "அந்த ( 50 ) அவன் "அந்த ( 51 ) "ஒரு தன்னிற் ( 52 ) - எனுங் -என்னுஞ் ( 53 ) -ரொக்கஞ் -சென்றங் ( 54 ) -என்னைத் -கடு ( 55 ) -முத்துக் -முத்துக் ( 56 )