பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<E> வள்ளல் சீதக்காதி י உடைமையுண் டானதெல்லாம் -சேர ஒக்கச் சுருட்டிய டக்கிக் கொண்டு திடமா யெழுந்து வந்தேன் -அந்தத் திருப்பதிக் கள்ள னிருப்பிடத்தே ( 57 ) இருபேருங் கைகலந்தே -அதில் ஏங்கிக் கலங்கிக்கண் தூங்கிவிட்டான் சரிசாம வேளையிலே -அவன் றன்னையு முச்சவென் றந்நேரம் ( 58 ) மேலான சொக்குப்பொடி -போட்டு வீட்டுக் கிராணத்திற் பூட்டிவிட்டேன் நாலா வகைப்பணியும் "அந்த நள்ளிருட் சாமத்திற் கொள்ளைகொண்டேன் - ( 59 ) கொள்ளைய யணிகளெல்லாங் - கட்டிக் கூட்டிமேல் மாராப்புப் போட்டுக்கொண்டேன் மெள்ள வெழுத்து வந்தேன் அந்த வீதிவிட் டேசெஞ்சிப் பாதையிற்போய் ( 60 ) போனே னிராவழியே -கள்ளப் போர்கடந் தேன்கண்ண னுர்கடந்தேன் கூ ைமதிதவழுஞ் -செஞ்சிக் கோட்டைகண் டேன்வாசற் பேட்டைகண்டேன் ( 61 ) கண்டேன் பல தெருவும் -கடைக் காவண மும்வீதி யாவணமும் கொண்டாடு மாரியம்மன் -கோயிற் கோசிகன் போல்வந்த பூசிகனைக் ( 6.2 ) கனமா யுறவுகொண்டேன் -தோளிற் கட்டிக்கொடுவந்த பொட்டணமும் மனமே திடமறிந்து -வைத்து வைத்தங்குச் சோறும மர்த்திக்கொண்டேன் ( 53 ) اس ـا