பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் - கூடார மும்மடித்தே கோட்டி நிசான்களு நாட்டினரே கடகரித் திரள்களெல்லா சுருங்கிரி யெனச்சுற்றி நெருங்கிடவே மிடைதருஞ் செடியறவே வெட்டிர்ை குதியுைங் கட்டிேைர ஒட்டகைத் திரளுடனே தொருதிர ளாய்வந்த எருதுகளும் கட்டினு ரணியணியாத் காவலும்வைத் தார்கள்கள்ளச் சேவருக்காய் வடுகருங் கன்னடருஞ் மடங்க டொறுமிருந்தா ரிடம்பெறவே தொடுகடல் வளைந்ததுபோற் தொகுத்தினி தரசரும் வகுத்தனரே நரபதி தளமல்லவே நால்கொண்ட கோல்கொண்ட தளமல்லவே பெருகிய கடலதுபோல் பேச்சறி யாத்துலுக்க ராச்செனவே சூட்சம தாத்துலுக்கர் துடிப்பா ரேசிறை பிடிப்பாரே யாட்சிமனம் வெறுத்ததென்றே ஆடினு ரென்றுகுடி யோடினரே வீட்டையும் வாராமல் மெத்தையுந் தலையணை குத்துவிளக்கும் மாட்டையும் பாராமல் வாராத மக்களையும் பாராமலே காட்டனிற் புகுவாரும் கைக்குழந்தை யொக்கலை யிடுக்குவாரும் <@ -படங்குகள் ( 76 ) -நிரைநிரை -காடுகள் ( 77 ) சுமையெடுத் திசையெட்டில் ( 78 ) சோலைதொறு பாளையந் ( 79 ) யொட்டிரெட்டி வந்ததெல்லாம் ( 80 ) இனிப்போர் எதிர்த்தமர் ( 81 ) கச்சுக்கட்டில் நடந்தோடி ( 82 ) வாஞ்சித்த י