பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் r יר வெம்புலி போற்சிவந்தேன் -தவசிகள் வேஷமாய் வெண்ணிறு பூசிக்கொண்டேன் ( 90 ) ஆண்டிகள் வேஷங்கொண்டேன் -өтөйтөт тпшоёо அடர்ந்தேறிப் பாளையத்தில் நடந்தேனே வேண்டிய வீதிகண்டேன் அவரவர் விடுதியெல் லாங்கண்டேன் சடுதியிலே ( 91 ) கடைத்தலை வீதியிலே -மணியக் காரியக் காரர்தலை யாரிகளும் திடத்தொடு இருக்கக்கண்டேன் -துரைகள்ஓ சிறுக ளிருக்குங்கூ டாரங்கண்டேன் ( 92 ) நலம்புனை சுலூபுகான் -கூடாரத் தாசார வாச லதுவுங்கண்டேன் ஈடற்ற படைநெருங்கும் -வங்கார ஏசப்ப நாயக்கன் வாசல்கண்டேன் ( 95 கூடார வாசனிலே - חנהL-חrefoir கூட்டமும் பக்கீருக் கூட்டக்களுஞ் சோடாக விருக்கக்கண்டேன் -மனதினிற் சூழ்ச்சியாய்க் கையெடுத்துத் தாழ்ச்சிசெய்தேன் ( 94 ) ஆவுரேகான்சே ஆத்தேயென்றார் -சாய்புநான் ஆபுலக்கா புலாத்தோ ஆயாவேன்றேன் காவுரே கானா வேன்றார் -இதுநல்ல கருமமென் றேசென் றருகிருந்தேன் ( 95 ) கடைபடு கஞ்சாத்தண்ணீர் -பாத்திரத்திற் கட்டளையிட் டார்பிரமன் கட்டளையென்றே இடையூறு பேசாமல் -மண்டிபோட் டிருந்து பிசுமிச்சொல்லி யருந்தினனே ( 96 ) கறிகளும் ரொட்டிகளும் அவரவர் கையார மெய்வழக்கஞ் செய்தார்களே اسـ