பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி (அறிவுள பெரியவர்போல் - ஆசாரத் துடன்கொண்டேன் கூசாமலே கலங்கிய பங்கி வெறியால் கண்சிவப்புங் கலந்திட நாவும் பல்லு முலர்ந்திடவே மயக்கமுந் தியக்கமுமாய்க் காலுங்கையும் மடக்கி யொருபு றத்தில் முடங்கினனே கிறுகிறென் றேமயங்கிக் கிடந்தேன் சூரியனு மடைந்தானே நறுமலர்த் தொடைமார்பன் நாயக்கன் புண்யச காயத்தினால் போனகக் காரர்வந்து ஈனமிலா தெழுந்திருந்தேன் எடுத்தேன் பந்தியிற்சென் றடுத்தேனே கூண்டிருந் தசனஞ்செய்தேன் குறைந்த வயிறது நிறைந்திடவே வேண்டிய சோற்றையுண்டேன் வீங்கியே கண்களுந் தூங்கினேனே விடிந்த பின் னெழுந்திருந்தேன் வீதியு மவரவர் சேதிகளும் உடந்தையாய்ப் பார்த்தறிந்தேன் குறவுகொண் டவரவர் திறவுங்கண்டேன் கோப்புகள் தனையுங்கண்டேன் கூட்டமு நாட்டமுங் குறிப்புங்கண்டேன் காப்புகள் தனையுங்கண்டேன் காவலும் படுக்கையுங் களமுங்கண்டேன் அறிந்திடும் பழையவர்போல் ஆளாகப் பதினைந்து நாளிருந்தேன் மறந்திகழ் சுலூபுகான் வாசியி லுத்தமத் தேசிதனை فا போஞ்செய வாவென்றார் வாஞ்சையுடன் "நானுமதை ད།༽ ( 97 ) ( 98 ) -கோதடியிற் -ஏசப்ப ( 99 ) -வண்டகம் -பாத்திரம் ( 100 ) -பசியினரிற் அதில்வயிறு ( 101 )

  • шгтат) аттШ

-அங்கங் ( 102 ) -பட்டாணிக் -தலையாரி ( 103 ) ஆளோடே -ஏறிய ( 104 ) /