பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் ৰঙ্গ /ー ད།༽ மத்தளமுங் கைத்தாளமுந் -தம்பூரு வாத்தியங்கள் கொண்டுபலர் கீர்த்தனஞ்செய்ய முத்தமிழ்க் கவிவாணர் -சமுகத்தில் முதுதமிழ்க் கவிராசர் பதமுரைக்க ( 189 ) இலக்கிய நிலமகளும் -தனசம்பத் திலட்சுமி யும்வீரமுயரி லட்சுமியுங் கலைமக ளொடுமிவர்கள் -சுவாமியெம் கத்த னெனப்புகழ்ந்து நித்தமுநிற்க ( 190 ) தருப்போல் கொடை கொடுக்குந் -வட்டாவும் தாம்பூலமுந் துகிலும் தாங்கிநிற்க திருப்பாற் கடல்போலும் -சமுகத்தில் திரைபோல நிறைசா மரையெறிய ( 191 ) சங்கநிதி பத்மநிதிபோல் -நிதிவாரிச் சடையாம லிருகையுங் கொடைகொடுக்க இங்கிதசெயந் தரியமின்னார் ஆலாத்தி யேந்தி யிருபுறமுஞ் சேர்ந்துநிற்க ( 192 ) நிறைந்தகலை மதிவந்தே -சமுகத்தில் நின்றதென்ன வெள்ளைவட்ட மொன்றுநிழற்றச் சிறந்தசிங் காதனத்தில் -செய்தக்காதி சிலைமத னைப்போலக் கொலுவிருந்தான் ( 193 ) இருந்தசமு கத்திற்சென்றேன் -உடல்பூரித் திளகி மனநன்றாய்த் தளதளத்துக் கருந்தடங் கண்ணியர்வேள் -செய்தக்காதி கன்னாவ தாரனைப் போலிருந்தான் ( 194 ) விஞ்சையர்க் கனுகூலன் -காயலில் விசைய ரகுநாதப் பெரியதம்பி கஞ்சமலர்ச் சரணத்தைக் -கண்ணாரக் கண்டு களிகூர்ந்து தெண்டனிட்டேன் ( 195 ) اسـ حا