பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி (அடைக்கலங் காத்தபெருமான் -மன்னவர்க் ད།༽ கரசு நிலைநிறுத்துஞ் செய்தக்காதி கடைக்கண்ணா லருட்பார்வையைக் -கண்ணாரக் கண்டு களிகூர்ந்து தெண்டனிட்டேன் ( 196 ) தெண்டைனிட்டு வணங்கிநின்றேன் -செய்தக்காதி o திருவுள மகிழ்ந்தரு ளகங்குளிர்ந்து பண்டுபழ கினவர்போல் அடியேன் | பாட்டைச் செவிதாழ்த்துக் கேட்டனனே. ( 197 ) H கேட்டு மனதிலிரங்கி அடியேன் கிலேசந் தவிரநல்ல வாசகஞ்சொல்லி நாட்டிற் றிரிந்துபிழைப்பான் -இவன்றனை நாமிசுலாமக்கு வோமெனவே ( 198 ) தாராள மாநினைந்தே -அடியேன் தன்கையி லாயிரம் பொன்கொடுத்துப் பேரான சதக்கத்துல்லா -முன்பாகப் பேதமில் லாக்கலிமா வோதச்சொல்லி ( 199 ) பரிவுசெய் தெனையனுப்பக் -கொத்துவாப் பள்ளிவா சலில்வந் துள்புகுந்தேன் எரிகதிர் மணித்தவிசில் -ஆலிம்க ளெல்லா ருடன்சதக்கத் துல்லாவைக்ககண்டேன் ( 200 ) கண்டுதொழு திறைஞ்சி நின்றேன் -இசுலா r மாக்குமெனை யென்றொரு வாக்குச் சொன்னேன் சடுதியில் சதக்கத்துல்லா கலிமாத் H தானுஞ்சொன் னாரதை நானுஞ் சொன்னேன் ( 201 ) அடைவொடு கலிமாவின் -பொருள்கள் அனைத்தையுஞ் சொன்னாரென்றன்-மனத்திருத்தி ( 202 ) படித்த பறுலு சுன்னத்து -நவிலுடன் ر பாத்திகா வோதி சலவாத்தறிந்து نما