பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் 조> r | 474327జీవిత தோன்றுகின்றன. இவைகளின் வளர்ச்சியை அரசின் முழுமையான ஆதிக்கர் தமிழ்நாட்டில் ஏற்படாமல்) கடற்கரைப்பகுதி முழுவதும் கண்காணிப்பில்லாமல் இருந்தது. இந்தக் கடற்கரை முழுவதை யு க், அவரது குமரி முனையிலிருந்து வடக்கே புலிக்காட் என்று அழைக்கப்படும் பவளவேர்க்காடு வரையான பகுதியை கண்காணிப்பதற்கும் கடல் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கும் ஜாவோ புளோரஸ் என்ற அலுவலரை கி.பி.1520-ல் நியமனம் செய்தனர். அவர் புலிக்காட்டை தலைமை இடமாகக் கொண்டு இருந்ததுடன் பிப்ரவரி மாதங்களில் கன்னியாகுமரி வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். மற்று மச் முத்துக்குளிப்பதற்கு உரிமமும் வழங்கி வந்தார். அதுவரை தன்னிச்சையாக முத்துக்குளித்தலில் ஈடுபட்டிருந்த மரைக்காயர்கள் ஒரு சிறு தொகையை போர்ச்சுக்கீசியருக்கும் செலுத்தி காயல்பட்டனர். துரத்துக்குடி பகுதியில் முத்துக்குளித்தலைத் தொடர்ந்து வந்தனர். முத்துக்குளித்தல் அல்லது முத்துச் சிலாபம் என்பது பற்றிய சில செய்திகளை இங்கு வழங்குவது பொருத்தமாக இருக்கும் என எண்ணி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆழ கடலி ன் அடியில் வாழுகின்ற நூற்றுக் கணக்கான உயிரினங்களில் ஒன்று முத்துச்சிப்பி. உள்ளங்கையின் அளவைப் போன்று அமைந்த இரு பகுதிகளைக் கொண்டதுதான் இந்த சிப்பி. இதனை ஆங்கிலத்தில் PEARL OYSTER என வழங்கப்படுகிறது. மாரிக்காலத்து மழைத்துளி இந்த சிப்பிக்குள் சென்றதும் அங்கு தேங்கிய நீர்த்திவலை காலப்போக்கில் சில வேதியல் மாறுபாடுகளால் இறுக்கர் பெற்று வெண்மை நிறத்துடன் காண்பவர் கண்களைக் கவரும் ஒளிச்சிறப்புமிக்க பொருளாக அந்தச்சிப்பியில் ஏற்படும் போது அதனை முத்து என்று நவரத்தினங்களில் ஒன்றாக கணிக்கப்படுகிறது. உலக நாடுகளின் பல கடற்கரையை ஒட்டிய பகுதியில் பவழப் பாறைகளைப் போன்று இந்த முத்துச் சிப் பிகளுக் اسـ